Veg Paleo /வெஜ்பேலியோ -Pa. Raghavan/பா. ராகவன்

Pa.Raghavan

Veg Paleo /வெஜ்பேலியோ

Regular price Rs. 120.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,044 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789390884254
Language
Tamil
Format
Book
Availability
In stock
பேலியோ என்பது ஓர் உணவு முறை. மாவுச்சத்தைக் கூடியவரை தவிர்த்து, கொழுப்பை முதன்மையாக உண்பதன் மூலம் உடல் எடை குறைக்கும் வழி. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற சில சிக்கல்களில் இருந்து விடுபட இந்த உணவு முறை உதவுகிறது. இதில் பயிற்சி செய்து பலனடைந்தவன் நான்.

பேலியோவின் இலக்கணச் சட்டங்களுக்கு உட்பட்டும், சமயத்தில் சற்றே விலகியும் தனிப்பட்ட முறையில் நான் மேற்கொண்ட பரீட்சைகள், பயிற்சிகள் எனக்கு உடற்கூறு இயலைக் குறித்தும், உணவு என்பது உடலுடன் மேற்கொள்ளும் நல்லுறவு அல்லது கெட்ட உறவின் தன்மை குறித்தும் தரிசனம் போல் சிலவற்றைச் சொல்லிக் கொடுத்தன.

சைவ உணவின் குறைந்தபட்ச சாத்தியங்களை வைத்துக்கொண்டு ருசி கெடாமல் பேலியோவில் உண்பதற்கும் எடைக் குறைப்புக்கும் சில வியாதி சொஸ்தங்களுக்கும் எனக்கு வழிகள் அகப்பட்டிருக்கின்றன. அவற்றைத்தான் இந்நூலில் விவரித்திருக்கிறேன்.

-பா. ராகவன்

Frequently asked questions

What is Veg Paleo /வெஜ்பேலியோ about?

பேலியோ என்பது ஓர் உணவு முறை. மாவுச்சத்தைக் கூடியவரை தவிர்த்து, கொழுப்பை முதன்மையாக உண்பதன் மூலம் உடல் எடை குறைக்கும் வழி. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற சில சிக்கல்களில் இருந்து விடுபட இந்த உணவு முறை உதவுகிறது. இதில் பயிற்சி செய்து பலனடைந்தவன் நான்....

Who wrote Veg Paleo /வெஜ்பேலியோ?

Veg Paleo /வெஜ்பேலியோ is by Pa.Raghavan.

What format or category is Veg Paleo /வெஜ்பேலியோ?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Veg Paleo /வெஜ்பேலியோ in stock?

Veg Paleo /வெஜ்பேலியோ is available to order at Rs. 120.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Veg Paleo /வெஜ்பேலியோ?

Veg Paleo /வெஜ்பேலியோ is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 85 books by Pa.Raghavan.

View books by Pa.Raghavan
  • Non-Fiction
  • Pa.Raghavan
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Veg Paleo /வெஜ்பேலியோRs. 120.00