2 products
ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (Aadivasigal Nilathil Bonsai) - Kayal
ZDP142
Regular price Rs. 130.00 Sale price Rs. 110.00 Save 15%பிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை இந்தக் கவிதைகள் எனத் தோன்றுகிறது. மிகச் செறிவும் ஆழமும் கொண்ட சொற்தேர்வுகள். இயல் வாழ்விலிருந்து எடுத்த படிமத் தருணங்கள் தொழிற்பட்டிருக்கும் விதம் இத் தொகுப்பை மேலும் செழுமையாக்குகின்றன.
நேசமித்திரன்
Author: Kayal
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 96
Language: Tamil
உயிரளபெடை (Uyiralabedai) - Kayal
ZDP147
Regular price Rs. 130.00 Sale price Rs. 110.00 Save 15%கவிதைத் தொகுப்பு
Author: Kayal
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 104
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more