Oorvana/ஊர்வன -Pa.Raghavan/பா.ராகவன்

Pa.Raghavan

Oorvana/ஊர்வன

Regular price Rs. 260.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,044 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789391748166
Language
Tamil
Format
Book
Availability
In stock
கடவுளும் சாத்தானும் தோன்றுவதற்கு முன்பே தோன்றியது இருள். ஒளி பிறந்து வளர்ந்த காலத்துக்குப் பின்னும் இருளின் ஆதிக்கம் இல்லாதிருப்பதில்லை. இன்று வரை ஒளியினைச் சொற்கள் கொண்டும் இருளினை மௌனத்தைக் கொண்டும்தான் விளக்க வேண்டியிருக்கிறது. இவை மௌனத்தைக் கொண்டு விளக்கப் பார்த்த இருளின் கதைகள்.
தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதீய பாஷா பரிஷத் விருது பெற்றவரான பா. ராகவன், பதிமூன்று நாவல்களையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல் நூல்களையும் எழுதியுள்ளார். இது அச்சில் வெளி வரும் அவரது ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு.

Frequently asked questions

What is Oorvana/ஊர்வன about?

கடவுளும் சாத்தானும் தோன்றுவதற்கு முன்பே தோன்றியது இருள். ஒளி பிறந்து வளர்ந்த காலத்துக்குப் பின்னும் இருளின் ஆதிக்கம் இல்லாதிருப்பதில்லை. இன்று வரை ஒளியினைச் சொற்கள் கொண்டும் இருளினை மௌனத்தைக் கொண்டும்தான் விளக்க வேண்டியிருக்கிறது. இவை மௌனத்தைக் கொண்டு...

Who wrote Oorvana/ஊர்வன?

Oorvana/ஊர்வன is by Pa.Raghavan.

What format or category is Oorvana/ஊர்வன?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Oorvana/ஊர்வன in stock?

Oorvana/ஊர்வன is available to order at Rs. 260.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Oorvana/ஊர்வன?

Oorvana/ஊர்வன is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 85 books by Pa.Raghavan.

View books by Pa.Raghavan
  • Literature and Fiction
  • Pa.Raghavan
  • Short Stories/சிறுகதைகள்
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Oorvana/ஊர்வனRs. 260.00