Moondrezhuthu/மூன்றெழுத்து
Regular price
Rs. 200.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns
- In stock, ready to ship
Dispatch
Ships in 1-2 business days
Delivery
Delivery usually in 3-7 days across India
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 14,055 orders shipped
- 41 award-listed books
Book details
- Author
- Pa.Raghavan
- ISBN
- 9789390884704
- Publisher
- Zero Degree Publishing
- Genre
- Non-Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
ஒரு மனிதன் எந்தப் புள்ளியில் தவிர்க்க முடியாத நபராகிறான் என்பதிலிருந்து எது அவனைப் புகழின் உச்சத்தில் கொண்டு உட்காரவைக்கிறது என்பது வரையிலான பயணம் மிக நீண்டது. கரடுமுரடானது. மிக நுணுக்கமான பல சூட்சுமங்களை உள்ளடக்கியது.
ஆனால் எதுவும் முடியாததல்ல. அசாத்தியமானதல்ல.
ஆனால் எனக்குரிய அங்கீகாரம், எனக்குத் தகுதியான அளவு புகழ் வந்து சேரவில்லை என்று ஏங்காதவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களானாலும் சரி. தகுதிக்குத் தக்க அங்கீகாரமும் புகழும் கண்டிப்பாக அடைய முடியும்.
ஆனால் எதுவும் முடியாததல்ல. அசாத்தியமானதல்ல.
ஆனால் எனக்குரிய அங்கீகாரம், எனக்குத் தகுதியான அளவு புகழ் வந்து சேரவில்லை என்று ஏங்காதவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களானாலும் சரி. தகுதிக்குத் தக்க அங்கீகாரமும் புகழும் கண்டிப்பாக அடைய முடியும்.
வாழ்க்கையைக் காட்டிலும் சிறந்த ஆசிரியர் இல்லை. இது சாதித்து முடித்தவர்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட பக்கங்கள். எனவே கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் பின்பற்றிப் பார்க்கலாம்.
Frequently asked questions
What is Moondrezhuthu/மூன்றெழுத்து about?
ஒரு மனிதன் எந்தப் புள்ளியில் தவிர்க்க முடியாத நபராகிறான் என்பதிலிருந்து எது அவனைப் புகழின் உச்சத்தில் கொண்டு உட்காரவைக்கிறது என்பது வரையிலான பயணம் மிக நீண்டது. கரடுமுரடானது. மிக நுணுக்கமான பல சூட்சுமங்களை உள்ளடக்கியது. ஆனால் எதுவும் முடியாததல்ல....
Who wrote Moondrezhuthu/மூன்றெழுத்து?
Moondrezhuthu/மூன்றெழுத்து is by Pa.Raghavan.
What format or category is Moondrezhuthu/மூன்றெழுத்து?
This book is listed with language: Tamil, genre: Non-Fiction.
Is Moondrezhuthu/மூன்றெழுத்து in stock?
Moondrezhuthu/மூன்றெழுத்து is available to order at Rs. 200.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes Moondrezhuthu/மூன்றெழுத்து?
Moondrezhuthu/மூன்றெழுத்து is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
- Non-Fiction
- Pa.Raghavan
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
