தமிழில் -மு. பாபு அப்துல் காதிர்
URAIPORULUM MARAIPORULUM/உரைபொருளும் மறைபொருளும் - Arif Mohammad Khan/ஆரிஃப் மொஹம்மத் கான் - தமிழில்
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 13,954 orders shipped
- 39 award-listed books
Book details
- Translator
- மு. பாபு அப்துல் காதிர்
- ISBN
- 9789393882622
- Publisher
- Zero Degree Publishing
- Imprint
- Zero Degree Publishing
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
பல்வேறு செய்தித் தாள்களிலும் பத்திரிகைகளிலும் ஆரிஃப் மொஹம்மத் கான் எழுதிய, சிந்திக்கத் தூண்டும் கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். குரானின் செய்தியையும், ஆன்மாவையும் மற்றும் நபிமார் மரபுகளையும் பற்றிய முழுமையான புரிதலை இது கொடுக்கும். ஆசிரியர் இஸ்லாமியத் தத்துவங்களை, இஸ்லாமிய செவ்வியல் படைப்புகளை மேற்கோள் காட்டி, இஸ்லாத்தின் சாரத்தைப் புரியவைக்கும் விதமாக, உணர்வுபூர்வமாக இந்நூலை எழுதியிருக்கிறார். இந்நூல், ஆசிரியர் செறிவாக உணரும், அவரது மனத்தில் கூர்மையான கேள்விகளை எழுப்பும், இஸ்லாமிய வரலாறு மற்றும் சமகால விவகாரங்கள் ஆகியவற்றின் சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையாக இருக்கிறது. அவருடைய தர்க்கங்களும் பண்டைய ஞானத்தில் வலுவாக வேரூன்றியிருக்கின்றன. விவாதங்களும் தர்க்கங்களும் பண்டைய ஞானத்தில் வலுவாக வேரூன்றியிருக்கின்றன.
Frequently asked questions
What is URAIPORULUM MARAIPORULUM/உரைபொருளும் மறைபொருளும் - Arif Mohammad Khan/ஆரிஃப் மொஹம்மத் கான் - தமிழில் about?
பல்வேறு செய்தித் தாள்களிலும் பத்திரிகைகளிலும் ஆரிஃப் மொஹம்மத் கான் எழுதிய, சிந்திக்கத் தூண்டும் கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். குரானின் செய்தியையும், ஆன்மாவையும் மற்றும் நபிமார் மரபுகளையும் பற்றிய முழுமையான புரிதலை இது கொடுக்கும். ஆசிரியர் இஸ்லாமியத்...
Who wrote URAIPORULUM MARAIPORULUM/உரைபொருளும் மறைபொருளும் - Arif Mohammad Khan/ஆரிஃப் மொஹம்மத் கான் - தமிழில்?
URAIPORULUM MARAIPORULUM/உரைபொருளும் மறைபொருளும் - Arif Mohammad Khan/ஆரிஃப் மொஹம்மத் கான் - தமிழில் is by தமிழில் -மு. பாபு அப்துல் காதிர்.
What format or category is URAIPORULUM MARAIPORULUM/உரைபொருளும் மறைபொருளும் - Arif Mohammad Khan/ஆரிஃப் மொஹம்மத் கான் - தமிழில்?
This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.
Is URAIPORULUM MARAIPORULUM/உரைபொருளும் மறைபொருளும் - Arif Mohammad Khan/ஆரிஃப் மொஹம்மத் கான் - தமிழில் in stock?
URAIPORULUM MARAIPORULUM/உரைபொருளும் மறைபொருளும் - Arif Mohammad Khan/ஆரிஃப் மொஹம்மத் கான் - தமிழில் is available to order at Rs. 460.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes URAIPORULUM MARAIPORULUM/உரைபொருளும் மறைபொருளும் - Arif Mohammad Khan/ஆரிஃப் மொஹம்மத் கான் - தமிழில்?
URAIPORULUM MARAIPORULUM/உரைபொருளும் மறைபொருளும் - Arif Mohammad Khan/ஆரிஃப் மொஹம்மத் கான் - தமிழில் is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
About the author
This Zero Degree title is by தமிழில் -மு. பாபு அப்துல் காதிர்.
View books by தமிழில் -மு. பாபு அப்துல் காதிர்- Arif Mohammad Khan/ஆரிஃப் மொஹம்மத் கான்
- English To Tamil
- Literature and Fiction
- Tamil
- Translations
- Zero Degree Publishing
