Ruby Theevu/ரூபித் தீவு- Rumman/ரும்மான்

Rumman/ரும்மான்

Ruby Theevu/ரூபித் தீவு

Regular price Rs. 200.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,020 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789395511650
Language
Tamil
Format
Book
Availability
In stock
இரத்தினக் கற்கள் நிறைந்த எழில் மிகு இலங்கைத் தீவில் காலத்துக்குக் காலம் விதவிதமான மக்கள் வந்து குடியேறிக் கொண்டே இருந்தார்கள். சிலர் ஆட்சியமைத்து உரிமை கொண்டாடினார்கள். சிலர் குடும்பம் அமைத்துக் குலம் வளர்த்தார்கள். இன்னும் சிலரோ தீவின் புகழை உலகறியச் செய்யத் தம்மால் இயன்றதைச் செய்தார்கள். அப்படி வந்தவர்களே இலங்கை முஸ்லிம்களின் மூதாதையர்களான அரபிகள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தத் தம்மால் இயன்ற விதங்களில் எல்லாம் உழைத்துக்கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம்களின் சரித்திரத்தை விவரிக்கிறது இந்நூல்.
சாகசங்களால் ஆன சரித்திரம் அவர்களுடையது.

Frequently asked questions

What is Ruby Theevu/ரூபித் தீவு about?

இரத்தினக் கற்கள் நிறைந்த எழில் மிகு இலங்கைத் தீவில் காலத்துக்குக் காலம் விதவிதமான மக்கள் வந்து குடியேறிக் கொண்டே இருந்தார்கள். சிலர் ஆட்சியமைத்து உரிமை கொண்டாடினார்கள். சிலர் குடும்பம் அமைத்துக் குலம் வளர்த்தார்கள். இன்னும் சிலரோ தீவின் புகழை உலகறியச்...

Who wrote Ruby Theevu/ரூபித் தீவு?

Ruby Theevu/ரூபித் தீவு is by Rumman/ரும்மான்.

What format or category is Ruby Theevu/ரூபித் தீவு?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Ruby Theevu/ரூபித் தீவு in stock?

Ruby Theevu/ரூபித் தீவு is available to order at Rs. 200.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Ruby Theevu/ரூபித் தீவு?

Ruby Theevu/ரூபித் தீவு is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 2 books by Rumman/ரும்மான்.

View books by Rumman/ரும்மான்
  • Madras Paper
  • Non-Fiction
  • Rumman/ரும்மான்
  • Tamil
Ruby Theevu/ரூபித் தீவுRs. 200.00