Pandri Vettai/பன்றி வேட்டை- Lakshmi Saravanakumar/லக்ஷ்மி சரவணகுமார்

Lakshmi Saravanakumar

Pandri Vettai/பன்றி வேட்டை

Regular price Rs. 220.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9789348439956
Language
Tamil
Format
Book
Availability
In stock

காட்டிற்கு உயிர் இருக்கிறது. அவ்வுயிரின் வேரிலிருந்து விளைந்த கதை இது. பளிச்சி அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் பார்வையிலிருந்து எதுவும் தப்புவதில்லை.

காட்டின் விதிகளை மனிதன் மீறும்போது அவள் தனக்கானதைத் திரும்ப எடுத்துக்கொள்வாள்.

மனிதனின் உளவியலில் வேரூன்றி இருக்கும் வேட்டையுணர்வின் நீட்சி இந்தப் புதினம். சாகச உணர்வையும் வெற்றிக்களிப்பையும் தாண்டி வேட்டையின் உளவியலுக்குள் ஒளிந்திருக்கும் ஆதிக்க உணர்வு, குரூரம், பாலியல் வேட்கை போன்ற உணர்வெழுச்சிகளுக்கு ஆளாகும் மனிதர்கள் சக மனிதர்களை வேட்டையாடுவதும் அவர்களால் வேட்டையாடப்படுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

‘கானகன்’ லஷ்மி சரவணகுமாரின் எழுத்தில் மீண்டும் ஒருமுறை காடு தன் கதையைச் சொல்கிறது...

Frequently asked questions

What is Pandri Vettai/பன்றி வேட்டை about?

காட்டிற்கு உயிர் இருக்கிறது. அவ்வுயிரின் வேரிலிருந்து விளைந்த கதை இது. பளிச்சி அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் பார்வையிலிருந்து எதுவும் தப்புவதில்லை. காட்டின் விதிகளை மனிதன் மீறும்போது அவள் தனக்கானதைத் திரும்ப எடுத்துக்கொள்வாள். மனிதனின்...

Who wrote Pandri Vettai/பன்றி வேட்டை?

Pandri Vettai/பன்றி வேட்டை is by Lakshmi Saravanakumar.

What format or category is Pandri Vettai/பன்றி வேட்டை?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Pandri Vettai/பன்றி வேட்டை in stock?

Pandri Vettai/பன்றி வேட்டை is available to order at Rs. 220.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Pandri Vettai/பன்றி வேட்டை?

Pandri Vettai/பன்றி வேட்டை is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 11 books by Lakshmi Saravanakumar.

View books by Lakshmi Saravanakumar
  • Lakshmi Saravanakumar
  • Literature and Fiction
  • Novel
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Pandri Vettai/பன்றி வேட்டைRs. 220.00