Translation
Casa Botter/காசா பாட்டர்- Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர்-தமிழில்-Gayathri R/ காயத்ரி ஆர்

Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர்

Casa Botter/காசா பாட்டர் - Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர் - தமிழில்

Regular price Rs. 320.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,868 orders shipped
  • 39 award-listed books

இஸ்தான்புல்லின் இதயத்தில்,பெருமைமிகு இஸ்திக்லால் தெருவில், வரலாற்றுச் சிறப்புமிக்க ‘காசா பாட்டர்’ காலத்தின் இடைவிடாத ஓட்டத்துக்கு அமைதியான சாட்சியாக நிற்கிறது. ஆய்ஷே ஓவ்யூரின் நாவல், அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் சுவர்களுக்குள் தலைமுறைகளைக் கடந்து இணைக்கப்பட்ட வாழ்க்கைகளின் திரைச்சீலையை நெய்கிறது.  குழந்தைப் பருவ நினைவுகளால் வேட்டையாடப்படும் உளவியலாளர் கான் யமனேர், கடந்தகாலமும் நிகழ்காலமும் மோதும் அபார்ட்மெண்டிற்குத் திரும்புகிறார். தனது பெரிய தாத்தாவின் மரபைத் தேடும் இத்தாலியப் பெண் எஸ்தா, கட்டடத்தின் ரகசியங்களை வெளிப்படுத்துகிறார். அதன் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்த ஓட்டோமான் தையல்காரர் ஜான் பாட்டர், கட்டடக் கலைஞர் ரைமண்டோ போன்றவர்கள் லட்சியம் மற்றும் சோகத்தின் எதிரொலிகளை விட்டுச் செல்கின்றனர். சிக்கலான கதைகளின் வழியாக, ஓவ்யூர், வரலாறையும் மனித உணர்ச்சிகளையும் பின்னிப் பிணைந்திருக்கிறார். கட்டடத்தின் அலங்காரமான முகப்பு, காதலின், இழப்புகளின் கதைகளைச் சொல்கிறது. உயிரோட்டமான இஸ்திக்லால் தெருவிலிருந்து அமைதியான சிந்தனைத் தருணங்கள் வரை, காசா பாட்டர் இஸ்தான்புல்லின் ஆன்மாவைப் பிடிக்கிறது. 

Frequently asked questions

What is Casa Botter/காசா பாட்டர் - Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர் - தமிழில் about?

இஸ்தான்புல்லின் இதயத்தில்,பெருமைமிகு இஸ்திக்லால் தெருவில், வரலாற்றுச் சிறப்புமிக்க ‘காசா பாட்டர்’ காலத்தின் இடைவிடாத ஓட்டத்துக்கு அமைதியான சாட்சியாக நிற்கிறது. ஆய்ஷே ஓவ்யூரின் நாவல், அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் சுவர்களுக்குள் தலைமுறைகளைக் கடந்து...

Who wrote Casa Botter/காசா பாட்டர் - Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர் - தமிழில்?

Casa Botter/காசா பாட்டர் - Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர் - தமிழில் is by Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர்.

What format or category is Casa Botter/காசா பாட்டர் - Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர் - தமிழில்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Casa Botter/காசா பாட்டர் - Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர் - தமிழில் in stock?

Casa Botter/காசா பாட்டர் - Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர் - தமிழில் is available to order at Rs. 320.00. Shipping is calculated at checkout.

Who publishes Casa Botter/காசா பாட்டர் - Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர் - தமிழில்?

Casa Botter/காசா பாட்டர் - Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர் - தமிழில் is published by Zero Degree Publishing.

About the author

This Zero Degree title is by Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர்.

View books by Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர்
  • Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர்
  • English To Tamil
  • Literature and Fiction
  • New Releases
  • Novel
  • Tamil
  • Translations
  • Zero Degree Publishing
Casa Botter/காசா பாட்டர் - Ayşe Övür/ஆய்ஷே ஓவ்யூர் - தமிழில்Rs. 320.00