Aandaan/ஆண்டான் - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 499.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,868 orders shipped
  • 39 award-listed books

ஒரு நரன் இறைவியைக் காதலிக்கிறான். பராசக்தி மீதான பக்தி பிறழ்ந்து பெரும் பித்து பிறக்கிறது, மோகத்துக்கும் மோட்சத்துக்கும் மத்தியில் தவமனம் தாண்டவமாடுகிறது. அமர காதலின் வழி அம்மன் உளத்துக்கு அணுக்கம் ஆகிறான் மானுடன் - பலனாய் கைலாயம் கலங்குகிறது, சதுர்வர்ணம் பதறுகிறது. சாமிக்குச் சூடித் தந்த சுடர்க்கொடி ஆண்டாள் ஆனாள் - கன்னி தெய்வத்தின் தழல் தீண்டியவன் ஆண்டான் ஆனானா?

காவிக்கும் கறுப்புக்கும் இடையேயான சாஸ்வதச் சமரின் காலத்துளி இப்புனைகதை. பாரதியின் மீசையும் பெரியாரின் தாடியும் ஒருமுகமாகும் அற்புதம் இதில் நிகழ்கிறது. நவீன மொழியில், நாவல் வடிவில் அரங்கேற்றப்பட்டுள்ள காவியம் - The Odyssey of CSK!

Frequently asked questions

What is Aandaan/ஆண்டான் about?

ஒரு நரன் இறைவியைக் காதலிக்கிறான். பராசக்தி மீதான பக்தி பிறழ்ந்து பெரும் பித்து பிறக்கிறது, மோகத்துக்கும் மோட்சத்துக்கும் மத்தியில் தவமனம் தாண்டவமாடுகிறது. அமர காதலின் வழி அம்மன் உளத்துக்கு அணுக்கம் ஆகிறான் மானுடன் - பலனாய் கைலாயம் கலங்குகிறது, சதுர்வர்ணம்...

Who wrote Aandaan/ஆண்டான்?

Aandaan/ஆண்டான் is by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்.

What format or category is Aandaan/ஆண்டான்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Aandaan/ஆண்டான் in stock?

Aandaan/ஆண்டான் is available to order at Rs. 499.00. Shipping is calculated at checkout.

Who publishes Aandaan/ஆண்டான்?

Aandaan/ஆண்டான் is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 23 books by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்.

View books by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
  • C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
  • Literature and Fiction
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Aandaan/ஆண்டான்Rs. 499.00