URAIPORULUM MARAIPORULUM/உரைபொருளும் மறைபொருளும் - Arif Mohammad Khan/ஆரிஃப் மொஹம்மத் கான் - தமிழில் -மு. பாபு அப்துல் காதிர்
Regular priceRs. 460.00
/
- In stock, ready to ship
- Backordered, shipping soon
பல்வேறு செய்தித் தாள்களிலும் பத்திரிகைகளிலும் ஆரிஃப் மொஹம்மத் கான் எழுதிய, சிந்திக்கத் தூண்டும் கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். குரானின் செய்தியையும், ஆன்மாவையும் மற்றும் நபிமார் மரபுகளையும் பற்றிய முழுமையான புரிதலை இது கொடுக்கும். ஆசிரியர் இஸ்லாமியத் தத்துவங்களை, இஸ்லாமிய செவ்வியல் படைப்புகளை மேற்கோள் காட்டி, இஸ்லாத்தின் சாரத்தைப் புரியவைக்கும் விதமாக, உணர்வுபூர்வமாக இந்நூலை எழுதியிருக்கிறார். இந்நூல், ஆசிரியர் செறிவாக உணரும், அவரது மனத்தில் கூர்மையான கேள்விகளை எழுப்பும், இஸ்லாமிய வரலாறு மற்றும் சமகால விவகாரங்கள் ஆகியவற்றின் சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையாக இருக்கிறது. அவருடைய தர்க்கங்களும் பண்டைய ஞானத்தில் வலுவாக வேரூன்றியிருக்கின்றன. விவாதங்களும் தர்க்கங்களும் பண்டைய ஞானத்தில் வலுவாக வேரூன்றியிருக்கின்றன.
- Non-Fiction
- Zero Degree Publishing
- Tamil