Rathi Ragasiyam/ரதி ரகசியம் - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 150.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
ISBN
9789347206504
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Poetry
Language
Tamil
Format
Book
Availability
In stock

இரண்டாயிரம் ஆண்டுகளாகக் காதல் மாறவே இல்லை; காதலர்கள் மாறவில்லை. அதே சண்டை, அதே தாபம், அதே வெட்கம், அதே சில்மிஷம், அதே கள்ளத்தனம்; அதே பிரிவுத் துயர். எல்லாம் அப்படியே. இடையே பேசும் பாஷையும் பழகும் ஊடகமும் மட்டும் மாறி இருக்கிறது. செந்தமிழுக்குப் பதில் எளிய தமிழ்; பனையோலைக்குப் பதில் தொடுதிரை. அதற்கேற்ப குறள் வெண்பாவைக் குறுங்கவிதையாய் நவீனமாக்குகிறது இத்தொகுதி. எக்காலத்துக்குமான இலக்கியத்துக்கு இக்காலத்தின் அரிதாரம் பூசி ரசிக்கும் எத்தனம். வள்ளுவருக்கு ஜீன்ஸ், டிஷர்ட் உடுத்துகிற முயற்சி. காமத்துப்பாலில் ஒரு கேப்பசீனோ!

Frequently asked questions

What is Rathi Ragasiyam/ரதி ரகசியம் about?

இரண்டாயிரம் ஆண்டுகளாகக் காதல் மாறவே இல்லை; காதலர்கள் மாறவில்லை. அதே சண்டை, அதே தாபம், அதே வெட்கம், அதே சில்மிஷம், அதே கள்ளத்தனம்; அதே பிரிவுத் துயர். எல்லாம் அப்படியே. இடையே பேசும் பாஷையும் பழகும் ஊடகமும் மட்டும் மாறி இருக்கிறது. செந்தமிழுக்குப் பதில் எளிய...

Who wrote Rathi Ragasiyam/ரதி ரகசியம்?

Rathi Ragasiyam/ரதி ரகசியம் is by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்.

What format or category is Rathi Ragasiyam/ரதி ரகசியம்?

This book is listed with language: Tamil, genre: Poetry.

Is Rathi Ragasiyam/ரதி ரகசியம் in stock?

Rathi Ragasiyam/ரதி ரகசியம் is available to order at Rs. 150.00. Shipping is calculated at checkout.

Who publishes Rathi Ragasiyam/ரதி ரகசியம்?

Rathi Ragasiyam/ரதி ரகசியம் is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 23 books by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்.

View books by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
  • C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
  • Poetry
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)