Thondar Kulam/தொண்டர் குலம் -Rajesh Pachaiyappan/ராஜேஷ் பச்சையப்பன்

Rajesh Pachaiyappan/ராஜேஷ் பச்சையப்பன்

Thondar Kulam/தொண்டர் குலம்

Regular price Rs. 230.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,020 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789395511339
Language
Tamil
Format
Book
Availability
In stock
தமிழ் சினிமாவில் இயக்குநராகும் கனவுடன் வலம் வருவோருக்கான கையேடு இது.
பல உதவி இயக்குநர்களின் வாழ்வனுபவ சாரமே இந்நூலின் பலம். உதவி இயக்குநர்களாகப் பணியாற்றும் காலத்தில் என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும், எம்மாதிரி தருணங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஒரு வாய்ப்பை எப்படி வெற்றிகரமான முதலீடாக்க வேண்டும் என்று இந்நூல் கற்றுத் தருகிறது.
ராஜேஷ் பச்சையப்பன், தமிழ்த் திரை உலகில் பணியாற்றுபவர். தம் அனுபவங்களையும் தமது நண்பர்களின் அனுபவங்களையும், கற்ற கலையுடன் கலந்து எழுதியிருக்கிறார். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் இது தொடராக வெளிவந்தது.

Frequently asked questions

What is Thondar Kulam/தொண்டர் குலம் about?

தமிழ் சினிமாவில் இயக்குநராகும் கனவுடன் வலம் வருவோருக்கான கையேடு இது. பல உதவி இயக்குநர்களின் வாழ்வனுபவ சாரமே இந்நூலின் பலம். உதவி இயக்குநர்களாகப் பணியாற்றும் காலத்தில் என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும், எம்மாதிரி தருணங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஒரு...

Who wrote Thondar Kulam/தொண்டர் குலம்?

Thondar Kulam/தொண்டர் குலம் is by Rajesh Pachaiyappan/ராஜேஷ் பச்சையப்பன்.

What format or category is Thondar Kulam/தொண்டர் குலம்?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Thondar Kulam/தொண்டர் குலம் in stock?

Thondar Kulam/தொண்டர் குலம் is available to order at Rs. 230.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Thondar Kulam/தொண்டர் குலம்?

Thondar Kulam/தொண்டர் குலம் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

This Zero Degree title is by Rajesh Pachaiyappan/ராஜேஷ் பச்சையப்பன்.

View books by Rajesh Pachaiyappan/ராஜேஷ் பச்சையப்பன்
  • Madras Paper
  • Non-Fiction
  • Rajesh Pachaiyappan/ராஜேஷ் பச்சையப்பன்
  • Tamil
Thondar Kulam/தொண்டர் குலம்Rs. 230.00