Translation
Irunda Nagaram/இருண்ட நகரம்

Clemens Meyer

Irunda Nagaram/இருண்ட நகரம்

Regular price Rs. 320.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,988 orders shipped
  • 41 award-listed books

Book details

Translator
Ahila Sridhar
ISBN
9789395233255
Language
Tamil
Binding
Paperback
Pages
284
Dimensions
5.5 x 8.5 in
Publication year
2026
Format
Book
Availability
In stock
2017ம் ஆண்டு சர்வதேச புக்கர் விருதுக்கான நெடும்பட்டியலில் இடம்பெற்ற எழுத்தாளர் க்ளெமன்ஸ் மெயர், டார்க் சேட்டிலைட்ஸ் (Dark Satellites) என்கிற ஓர் அற்புதமான சிறுகதைத் தொகுப்பை அளித்துள்ளார். இது சமகால ஜெர்மனியில் உள்ள விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய கதைகளின் தொகுப்பு. இரவுப் பணியின்போது தண்டவாளத்தில் நின்று சிரித்துக்கொண்டிருந்த மனிதனை ரயில் மோதியதால் அந்த ரயில் ஓட்டுநரின் வாழ்க்கை சிதைந்து போகிறது; ரயில் துப்புரவுப் பணியாளர் ஒருவர் ரயில் நிலைய மதுபானக் கடையில் சிகையலங்கார நிபுணர் ஒருவருடன் நட்பு கொள்கிறார். கொள்ளை நடந்த பிறகு வீட்டிற்குத் திரும்ப முடியாத ஒரு இளைஞன் அமைதியின்மையுடன் நகரத்தில் அலைகிறான். வீட்டிலிருந்து வேலை செய்யும் இடங்கள் வரை மெயர் நம் அன்றாட வாழ்க்கையின் பகுதிகளை கதைக்களங்களாக மாற்றியமைக்கிறார். உலகைப் போல இருண்டதாகவும், அதே சமயம் பிரகாசமான நம்பிக்கைகளைப் போல அழகாகவும் இருக்கிற டார்க் சேட்டிலைட்ஸ் நம் காலத்து கதைகளின் தொகுப்பு.

Frequently asked questions

What is Irunda Nagaram/இருண்ட நகரம் about?

2017ம் ஆண்டு சர்வதேச புக்கர் விருதுக்கான நெடும்பட்டியலில் இடம்பெற்ற எழுத்தாளர் க்ளெமன்ஸ் மெயர், டார்க் சேட்டிலைட்ஸ் (Dark Satellites) என்கிற ஓர் அற்புதமான சிறுகதைத் தொகுப்பை அளித்துள்ளார். இது சமகால ஜெர்மனியில் உள்ள விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய கதைகளின்...

Who wrote Irunda Nagaram/இருண்ட நகரம்?

Irunda Nagaram/இருண்ட நகரம் is by Clemens Meyer.

What format or category is Irunda Nagaram/இருண்ட நகரம்?

This book is listed with language: Tamil, genre: Short Stories.

Is Irunda Nagaram/இருண்ட நகரம் in stock?

Irunda Nagaram/இருண்ட நகரம் is available to order at Rs. 320.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Irunda Nagaram/இருண்ட நகரம்?

Irunda Nagaram/இருண்ட நகரம் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

This Zero Degree title is by Clemens Meyer.

View books by Clemens Meyer
  • Short Stories
  • Clemens Meyer
  • Tamil
  • Translation
Irunda Nagaram/இருண்ட நகரம்Rs. 320.00