Peryuru/பேயுரு
Regular price
Rs. 160.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns
- In stock, ready to ship
Dispatch
Ships in 1-2 business days
Delivery
Delivery usually in 3-7 days across India
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 14,030 orders shipped
- 41 award-listed books
Book details
- Author
- Pa. Raghavan
- ISBN
- 9789347206337
- Publisher
- Zero Degree Publishing
- Genre
- Short Stories
- Language
- Tamil
- Binding
- Paperback
- Pages
- 126
- Dimensions
- 5.5 x 8.5 in
- Publication year
- 2026
- Format
- Book
- Availability
- In stock
பா. ராகவனின் இந்தப் பேய்க்கதைகளை அவரது முந்தைய குறுங்கதைத் தொகுப்பான ‘ஜென் கொலை வழக்கி’ன் தலைகீழ்த் தொடர்ச்சி எனக் கொள்ளலாம்.
சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்வில் நேரும் அபத்தங்களின் ருசியை ஜென் கொலை வழக்கு தொகுப்பில் இருந்த கதைகள் காட்டித் தந்தன. இந்தத் தொகுப்பு, சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்வில் நேரும் அபத்தங்களின் அடிப்படைகளைப் புரட்டிப் போட்டு, அவற்றின் காரணங்களின் மீது பூசப்பட்ட வண்ணங்களைச் சுரண்டி எடுத்து ஆராய்கின்றன.
இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையையும் ஓரிரு நிமிடங்களுக்குள் படித்துவிட முடியும். ஆனால் ஒன்றை நிறைவு செய்த உடனேயே அடுத்த கதைக்குள் புக முடியாது. இக்கதைகளில் வரும் பேய்கள் சுமக்கும் மாயப் பொதிகளுக்கு உள்ளே உள்ள வசிய மையின் தன்மை அத்தகையது.
பேய்க்கதைகள் என்றால் அஞ்சி நடுங்கியபடிதான் படிக்க வேண்டுமென்பதில்லை. இந்தப் பேய்களின் தோள்களில் நீங்கள் கைபோட்டு உலவியபடியே படிக்கலாம். அவற்றின் கன்னங்களை வருடித் தரலாம். உதிரும் சொட்டுக் கண்ணீரைத் துடைக்க முடிந்தால் இப்பேய்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்.
Frequently asked questions
What is Peryuru/பேயுரு about?
பா. ராகவனின் இந்தப் பேய்க்கதைகளை அவரது முந்தைய குறுங்கதைத் தொகுப்பான ‘ஜென் கொலை வழக்கி’ன் தலைகீழ்த் தொடர்ச்சி எனக் கொள்ளலாம். சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்வில் நேரும் அபத்தங்களின் ருசியை ஜென் கொலை வழக்கு தொகுப்பில் இருந்த கதைகள் காட்டித் தந்தன. இந்தத்...
Who wrote Peryuru/பேயுரு?
Peryuru/பேயுரு is by Pa. Raghavan.
What format or category is Peryuru/பேயுரு?
This book is listed with language: Tamil, genre: Short Stories.
Is Peryuru/பேயுரு in stock?
Peryuru/பேயுரு is available to order at Rs. 160.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes Peryuru/பேயுரு?
Peryuru/பேயுரு is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
- Short Stories
- Pa. Raghavan
- Tamil
- Ezutthu Prachuram
