Satyameva/சத்தியமேவ-Krithika/கிருத்திகா

Krithika/கிருத்திகா

Satyameva/சத்தியமேவ

Regular price Rs. 360.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,064 orders shipped
  • 41 award-listed books
கிருத்திகாவின் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய வடிவம் அவரது நாவல்கள். 1950 - 1970 இடைப்பட்ட இருபதாண்டுகளில் அவரது படைப்புணர்வு வெளிப்பாட்டின் ஊடகமாக நாவல் இருந்துள்ளது. இக்காலகட்டம் புதிய நாடாக உருப்பெற்ற இந்தியாவிற்கு முக்கியமானதாக இருந்தது. விடுதலை பெற்ற புதிய இந்திய உருவாக்கத்தின் மையமாக இருந்த தில்லி அதிகாரவட்டத்திற்கு மிக அருகில் வாழும் வாய்ப்பும் கிருத்திகாவிற்கு இருந்தது. அப்பின்னணியையே தனது நாவல்களின் மையச்சரடாக கிருத்திகா வரித்துக்கொண்டது ஒருவிதத்தில் ஆச்சரியமானது இல்லை; ஆனால் சற்று நிதானமாகத் தமிழ் இலக்கியச் சூழலில் நிலவிய விடுதலைப் போராட்டம், புதிய இந்தியா உருவாக்கம் குறித்த சித்தரிப்புகளைச் சிந்திக்கும்போது, அவரது முயற்சி அசாத்தியமான துணிச்சலைக் காட்டுகிறது என்றே கூறவேண்டும்.
- அ. மங்கை

Frequently asked questions

What is Satyameva/சத்தியமேவ about?

கிருத்திகாவின் ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய வடிவம் அவரது நாவல்கள். 1950 - 1970 இடைப்பட்ட இருபதாண்டுகளில் அவரது படைப்புணர்வு வெளிப்பாட்டின் ஊடகமாக நாவல் இருந்துள்ளது. இக்காலகட்டம் புதிய நாடாக உருப்பெற்ற இந்தியாவிற்கு முக்கியமானதாக இருந்தது. விடுதலை பெற்ற...

Who wrote Satyameva/சத்தியமேவ?

Satyameva/சத்தியமேவ is by Krithika/கிருத்திகா.

What format or category is Satyameva/சத்தியமேவ?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Satyameva/சத்தியமேவ in stock?

Satyameva/சத்தியமேவ is available to order at Rs. 360.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Satyameva/சத்தியமேவ?

Satyameva/சத்தியமேவ is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 7 books by Krithika/கிருத்திகா.

View books by Krithika/கிருத்திகா
  • Krithika/கிருத்திகா
  • Literature and Fiction
  • Novel
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Satyameva/சத்தியமேவRs. 360.00