Porulatradhakkapdum arasiyal satta urimaigal/பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 14,082 orders shipped
- 41 award-listed books
Book details
- Author
- A.MARX
- ISBN
- 9789393882424
- Publisher
- Zero Degree Publishing
- Genre
- Non-Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
இந்த மாற்றங்கள் குறித்த ஆழமும் விரிவும் மிக்க ஒரு முக்கிய தொகுப்பாக உருப்பெற்றுள்ளது அ,மார்க்சின் இத் தொகுப்பு. ஒரு ஐம்பது ஆண்டுகால மனித உரிமைகளின் வரலாற்றுத் தொகுப்பாகவும், இன்றைய அரசியல் மற்றும் மனித உரிமைச் சட்ட மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்கான ஓர் அடிப்படை ஆவணமாகவும் உருப்பெற்றுள்ளது இந்நூல்.
"எனினும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. நம் மூத்த முன்னோடிகள் உருவாக்கிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரான நம்பிக்கைத் துரோகங்களுக்குப் பணிந்துபோவதல்ல வரலாற்று நியதி. நம் முன்னோடிகள் உருவாக்கிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரான நம்பிக்கைத் துரோகங்கள் அத்தனை எளிதாக வெற்றிபெற இயலாது."
- நோம் சாம்ஸ்கி
Frequently asked questions
What is Porulatradhakkapdum arasiyal satta urimaigal/பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள் about?
இரண்டாம் உலகப் போருக்குப் பின் மனித உரிமைகளின் முக்கியத்துவம் உலகெங்கிலும் உணரப்பட்டது. உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் உருவானது. குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுதல், எல்லோரும் எல்லாமும் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுதல், ஆகக் கீழே உள்ளவர்களும்,...
Who wrote Porulatradhakkapdum arasiyal satta urimaigal/பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்?
Porulatradhakkapdum arasiyal satta urimaigal/பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள் is by A.MARX.
What format or category is Porulatradhakkapdum arasiyal satta urimaigal/பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்?
This book is listed with language: Tamil, genre: Non-Fiction.
Is Porulatradhakkapdum arasiyal satta urimaigal/பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள் in stock?
Porulatradhakkapdum arasiyal satta urimaigal/பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள் is available to order at Rs. 670.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes Porulatradhakkapdum arasiyal satta urimaigal/பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்?
Porulatradhakkapdum arasiyal satta urimaigal/பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள் is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
- A.MARX
- Non-Fiction
- POLITICS
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
