Oru Veppa Mandala Thavaramaagiya naan/ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான் -Karthika Mukundh/கார்த்திகா முகுந்த்

Karthika Mukund

Oru Veppa Mandala Thavaramaagiya naan/ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான்

Regular price Rs. 80.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 21-day refund eligibility

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 21-day refund eligibility Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,082 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789390884742
Genre
Poetry
Language
Tamil
Format
Book
Availability
In stock
"பதம்பார்க்க இட்ட ஒரு துளி மாவு
மெதுமெதுவாக மேலே வருகிறது
...
...
கண்மூடி மீண்டும் யோஹத்தில் அமர்கிறேன்.
மோனம்... மோனம்... மோனம்...!"

இந்தக் கவிதையை, பதம் பார்க்க இட்ட ஒரு துளி மாவாக கார்த்திகா முகுந்த் இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். கவிதைத் தருணத்தைத் தொன்மப் பலகணியிலும் கவிகள் புத்தம்புதிதாக உருவாக்க முடியும். இன்று புனைவில் பலரும் செய்துகொண்டிருக்கும் தொன்ம Retold அல்லது Recreate இல்லை. தொன்மப்புள்ளியில் இருந்து கவிதை துள்ளிக் குதிக்கிறது. காந்திமதித்தாயோடு கார்த்திகாவும் மோனத்தில் அமர்வது கவிதையாகிறது.
கார்த்திகாவின் கவிதை, கட்டற்று எல்லாப் பக்கங்களிலும் துள்ளிக் குதித்துப் பாயும் என்னும் நம்பிக்கையை இத்தொகுப்பு நமக்கு வழங்குகிறது
- சமயவேல் (முன்னுரையிலிருந்து...)

Frequently asked questions

What is Oru Veppa Mandala Thavaramaagiya naan/ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான் about?

"பதம்பார்க்க இட்ட ஒரு துளி மாவு மெதுமெதுவாக மேலே வருகிறது ... ... கண்மூடி மீண்டும் யோஹத்தில் அமர்கிறேன். மோனம்... மோனம்... மோனம்...!" இந்தக் கவிதையை, பதம் பார்க்க இட்ட ஒரு துளி மாவாக கார்த்திகா முகுந்த் இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். கவிதைத் தருணத்தைத்...

Who wrote Oru Veppa Mandala Thavaramaagiya naan/ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான்?

Oru Veppa Mandala Thavaramaagiya naan/ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான் is by Karthika Mukundh.

What format or category is Oru Veppa Mandala Thavaramaagiya naan/ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான்?

This book is listed with language: Tamil, genre: Poetry.

Is Oru Veppa Mandala Thavaramaagiya naan/ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான் in stock?

Oru Veppa Mandala Thavaramaagiya naan/ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான் is available to order at Rs. 80.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Oru Veppa Mandala Thavaramaagiya naan/ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான்?

Oru Veppa Mandala Thavaramaagiya naan/ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 6 books by Karthika Mukundh.

View books by Karthika Mukundh
  • Karthika Mukundh
  • Poetry
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Oru Veppa Mandala Thavaramaagiya naan/ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான்Rs. 80.00