Onbathu Vaasal/ஒன்பது வாசல்- S.Senthil Kumar/எஸ். செந்தில் குமார்

S. Senthilkumar

Onbathu Vaasal/ஒன்பது வாசல்

Regular price Rs. 430.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 21-day refund eligibility

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 21-day refund eligibility Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,082 orders shipped
  • 41 award-listed books
எஸ். செந்தில்குமாருக்கு நன்கறிந்த நிலமும் களமும் தொழில்சார் விவரணைகளும் நாவலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த பெரிதும் உதவியுள்ளது. பதின்வயதிலிருக்கும் மூர்த்தியும் சர்க்கரையும் சிறுமோதலுக்குப் பின் அவரவர் பாதையைத் தெரிந்தெடுத்து முன்னகர முனையும்போது, அந்தச் சிறுமோதலின் விளைவுகளே வினையாகி அவர்களைத்
திசை திருப்பும் அவலமே இந்த நாவலின் மையம்.  சிறுநகரத்தின் இரண்டு இளைஞர்களை முன்னிறுத்தியுள்ள இந்தக் கதைக் களத்தை எந்தவொரு இடத்துக்கும் மனிதர்களுக்கும் பொருத்திப்பார்க்க முடியும்.  அறிவியல் தீர்வுகள் விளைவிக்கும் ஆழமான பாதிப்புகளை மனித சமுதாயம் கண்டுணர்வதற்கு வெகுகாலத்துக்கு முன்பே ஒரு கலைஞன் தன் உள்ளுணர்வின் வழியாக அதைத் தன் படைப்பின் மூலமாக குறிப்புணர்த்திவிடுகிறான் என்பது வரலாறு.
- எம். கோபாலகிருஷ்ணன்

Frequently asked questions

What is Onbathu Vaasal/ஒன்பது வாசல் about?

எஸ். செந்தில்குமாருக்கு நன்கறிந்த நிலமும் களமும் தொழில்சார் விவரணைகளும் நாவலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த பெரிதும் உதவியுள்ளது. பதின்வயதிலிருக்கும் மூர்த்தியும் சர்க்கரையும் சிறுமோதலுக்குப் பின் அவரவர் பாதையைத் தெரிந்தெடுத்து முன்னகர முனையும்போது, அந்தச்...

Who wrote Onbathu Vaasal/ஒன்பது வாசல்?

Onbathu Vaasal/ஒன்பது வாசல் is by S. Senthilkumar / எஸ். செந்தில்குமார்.

What format or category is Onbathu Vaasal/ஒன்பது வாசல்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Onbathu Vaasal/ஒன்பது வாசல் in stock?

Onbathu Vaasal/ஒன்பது வாசல் is available to order at Rs. 430.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Onbathu Vaasal/ஒன்பது வாசல்?

Onbathu Vaasal/ஒன்பது வாசல் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 10 books by S. Senthilkumar.

View books by S. Senthilkumar
  • Literature and Fiction
  • Novel
  • S.Senthil Kumar/எஸ். செந்தில் குமார்
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Onbathu Vaasal/ஒன்பது வாசல்Rs. 430.00