Kabadavedadhari/கபடவேடதாரி -Pa.Raghavan/பா ராகவன்

Kabadavedadhari/கபடவேடதாரி -Pa.Raghavan/பா ராகவன்

Regular price Rs. 530.00 Sale price Rs. 371.00 Save 30%
/

Only 321 items in stock!
'முற்றிலும் வித்தியாசமான, ஈர்க்கக் கூடிய மாயாஜால எழுத்து.' - மோகன் சுவாமிநாதன்
'Amazing Socio-Political satire.' - கார்த்திக்

'மாயாஜால மொழி. கட்டிப்போடும் கதை. சமகால அரசியல் தொடல், It has to be certainly celebrated.' - ராஜா செல்வராஜ்

'கிறிஸ்டொஃபர் நோலனும் மாத்யூ ரெய்லியும் சேர்ந்த ஒரு அவதாரம் பாரா.' - ராஜேஸ்வரன் ராமமூர்த்தி

''வித்தியாசமான எழுத்து. வித்தியாசமான சிந்தனை. வித்தியாசமான நடை. தமிழின் ஜார்ஜ் ஆர்வெல். Excellent.' - இந்துமதி

'மன வக்கிரம் உள்ள ஒரு கிறுக்குப் பிடித்த பைத்தியக்காரன் எழுதிய கதை' - ரவிச்சந்திரன்

'முழுதும் ஃபேஸ்புக்குக்குள் நடக்கும் கதை. அங்குள்ள fake idகள், அவரவர் அரசியல் சார்பு, முட்டல் மோதல்கள், ஆஃபாயில் ஐடியாலஜிகள் அனைத்தையும் தோலுரித்துக் காட்டும் நாவல்.' - சித்ரா கோகுலகிருஷ்ணன்