Avan Kannathil Hybrid Sevvarali Pookirathu/அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது -Perundevi/பெருந்தேவி

Perundevi

Avan Kannathil Hybrid Sevvarali Pookirathu/அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது

Regular price Rs. 120.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 21-day refund eligibility

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 21-day refund eligibility Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,082 orders shipped
  • 41 award-listed books
இன்று ஒரு இளம் கவிஞன்
என்னைப் பார்க்க வந்தான்
இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்து
வெட்டுக்கிளிகளை
எண்ணிக்கொண்டிருந்தபோது
அவனிடம் கூறினேன்
‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’
நான் கூறியது உருவகமில்லை
அவனுக்கு அது தெரியும்
நெருப்பை விழுங்கத்
தெரியாத கவிஞர்களை
நேரம் விழுங்கிவிடுகிறது

Frequently asked questions

What is Avan Kannathil Hybrid Sevvarali Pookirathu/அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது about?

இன்று ஒரு இளம் கவிஞன் என்னைப் பார்க்க வந்தான் இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்து வெட்டுக்கிளிகளை எண்ணிக்கொண்டிருந்தபோது அவனிடம் கூறினேன் ‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’ நான் கூறியது உருவகமில்லை அவனுக்கு அது தெரியும் நெருப்பை விழுங்கத் தெரியாத கவிஞர்களை நேரம்...

Who wrote Avan Kannathil Hybrid Sevvarali Pookirathu/அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது?

Avan Kannathil Hybrid Sevvarali Pookirathu/அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது is by Perundevi / பெருந்தேவி.

What format or category is Avan Kannathil Hybrid Sevvarali Pookirathu/அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Avan Kannathil Hybrid Sevvarali Pookirathu/அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது in stock?

Avan Kannathil Hybrid Sevvarali Pookirathu/அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது is available to order at Rs. 120.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Avan Kannathil Hybrid Sevvarali Pookirathu/அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது?

Avan Kannathil Hybrid Sevvarali Pookirathu/அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 4 books by Perundevi.

View books by Perundevi
  • Literature and Fiction
  • Perundevi/பெருந்தேவி
  • Poetry
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Avan Kannathil Hybrid Sevvarali Pookirathu/அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறதுRs. 120.00