சி.சு. செல்லப்பா சிறுகதைகள் (Si Su Sellappa Kathaigal) - Si. Su. Chellappa

சி.சு. செல்லப்பா சிறுகதைகள் (Si Su Sellappa Kathaigal) - Si. Su. Chellappa

ZDP101

Regular price Rs. 800.00
/

Only 327 items in stock!

முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம்.  எல்லாப் பத்திரிக்கைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. அவரின் இந்தச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது செல்லப்பா பல துறைகளிலும் சாதனை செய்திருக்கிறார் என்று தெரிகிறது. 1940களின் வாழ்க்கைக் குறித்த செறிவான இலக்கிய சாட்சியமாக இக்கதைகள் விளங்குகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.

Author: Si. Su. Chellappa
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 700
Language: Tamil