Aral/அறல்-Rajesh Vairapandian/ராஜேஷ் வைரபாண்டியன்
Regular price Rs. 150.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,044 orders shipped
  • 41 award-listed books
ராஜேஷ் வைரபாண்டியனின் கதைகள் மனித மனதின் ஆழத்தில் அலைவுறும் விசித்திரங்களைச் சித்திரமாகத் தீட்டக்கூடிய தன்மையுடையவை. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பன்னிரண்டு கதைகளும் வெவ்வேறு களங்களை திருகலற்ற மொழியாலும், நுண்ணிய சித்தரிப்பாலும் வாசிப்பின்பத்தை அதிகப்படுத்தும் கதைகளாக அமைந்திருப்பதே இதன் பலம் எனலாம்.  கிராமத்து வாழ்வை அதன் ஈரமும் கருணையும் குறையாமல் எழுதும் ராஜேஷ் வைரபாண்டியன், நகரத்தின் இருளடர்ந்த பக்கங்களை அதன் வலியுடனும் மிகையற்ற யதார்த்தத்துடனும் எழுதிச் செல்கிறார்.

Frequently asked questions

What is Aral/அறல் about?

ராஜேஷ் வைரபாண்டியனின் கதைகள் மனித மனதின் ஆழத்தில் அலைவுறும் விசித்திரங்களைச் சித்திரமாகத் தீட்டக்கூடிய தன்மையுடையவை. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பன்னிரண்டு கதைகளும் வெவ்வேறு களங்களை திருகலற்ற மொழியாலும், நுண்ணிய சித்தரிப்பாலும் வாசிப்பின்பத்தை...

Who wrote Aral/அறல்?

Aral/அறல் is by Rajesh Vairapandian/ராஜேஷ் வைரபாண்டியன்.

What format or category is Aral/அறல்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Aral/அறல் in stock?

Aral/அறல் is available to order at Rs. 150.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Aral/அறல்?

Aral/அறல் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

This Zero Degree title is by Rajesh Vairapandian/ராஜேஷ் வைரபாண்டியன்.

View books by Rajesh Vairapandian/ராஜேஷ் வைரபாண்டியன்
  • Literature and Fiction
  • Rajesh Vairapandian/ராஜேஷ் வைரபாண்டியன்
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Aral/அறல்Rs. 150.00