Akbar/அக்பர்

Akbar/அக்பர்

Regular priceRs. 90.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon
யானை மீது சவாரி செய்யவும் புலிகளை வேட்டையாடவும் மட்டுமே விரும்பிய குழந்தை 13 வயதில் இந்துஸ்தானின் பேரரசராக முடிசூடினார். சீக்கிரமே தனது நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுக்கும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தார். எதிரிகளும்  ஆபத்தான பிரபுக்களும் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். அவரது தைரியம் மற்றும் தாராள மனப்பான்மை, கலைகள் மற்றும் உலகளாவிய நீதியின் மீதான அவரது காதல், இவை எல்லாம் ஜலாலுதீன் முகமது அக்பருக்கு ‘அக்பர் தி கிரேட்’ என்ற முத்திரையைக் கொடுத்தது.

  • Children Books
  • Zero Degree Publishing
  • Tamil

Recently viewed