சுப்ரபாரதிமணியன் /Subrabharathi Manian
மூன்று நதிகள் (Moondru Nathigal)
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 14,015 orders shipped
- 41 award-listed books
Book details
- ISBN
- 9789387707511
- Publisher
- Zero Degree Publishing
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
வாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஒருசேர கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்படிருப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. அவ்வளவு விரிவான வகையில் அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும் பிரச்சனைகள் மீதும் கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும் விமர்சனமாகவும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். பிரச்சனைகள் பற்றி பேசுவதற்காக எழுதப்பட்டவை அல்ல அவை. வாழ்க்கையை விவரிக்கும் போது கதை மாந்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வெளிப்படுகின்றன. அவை இன்றைய காலத்தின் தொழில் நகரம் சார்ந்த விஸ்வரூபங்களாக பரிமாணம் பெற்று விடுகின்றன. நகரம் சார்ந்த விளிம்பு நிலை பாட்டாளி வர்க்கத்தினர் பற்றி இவ்வளவு விரிவாகவும் அதிகபட்சமான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.
Author: Subrabharathi Manian
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 130
Language: Tamil
Frequently asked questions
What is மூன்று நதிகள் (Moondru Nathigal) about?
வாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஒருசேர கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்படிருப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. அவ்வளவு விரிவான வகையில் அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும் பிரச்சனைகள் மீதும் கொண்டுள்ளார். அவற்றை...
Who wrote மூன்று நதிகள் (Moondru Nathigal)?
மூன்று நதிகள் (Moondru Nathigal) is by சுப்ரபாரதிமணியன் /Subrabharathi Manian.
What format or category is மூன்று நதிகள் (Moondru Nathigal)?
This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.
Is மூன்று நதிகள் (Moondru Nathigal) in stock?
மூன்று நதிகள் (Moondru Nathigal) is available to order at Rs. 180.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes மூன்று நதிகள் (Moondru Nathigal)?
மூன்று நதிகள் (Moondru Nathigal) is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
About the author
Zero Degree currently lists 4 books by சுப்ரபாரதிமணியன் /Subrabharathi Manian.
View books by சுப்ரபாரதிமணியன் /Subrabharathi Manian- Literature and Fiction
- Novel
- Subrabharathi Manian
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
