மூடுபனிச் சாலை (Moodupani Salai) - Charu Nivedita

Charu Nivedita

மூடுபனிச் சாலை (Moodupani Salai)

Regular price Rs. 260.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,061 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789387707689
Language
Tamil
Format
Book
Availability
In stock

கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, தமிழ் மொழிக்கு நேர்ந்துள்ள அவல நிலை, ஈழத் தமிழர் பிரச்சினை, திபெத், சீனா, ஹாங்காங், ஹவாய், வில்லுப் பாட்டு, இந்தோனேஷிய இயக்குனர் கரீன் நுக்ரஹோ, வி.எஸ்.நைப்பால்,
சல்மான் கான், அவர் வேட்டையாடிய மான் மற்றும் ஐஸ்வர்யா ராய், பெர்லின் நிர்வாண சங்கத்தில் பெரியார் எடுத்துக் கொண்ட புகைப்படம், மினரல் வாட்டரில் குளிக்கும் சினிமா நடிகர்கள், ஆவியுலக அனுபவங்கள், கூவாகம், குஜராத் படுகொலைகள் என்று பல்வேறு இடங்களில் பயணம் செய்கின்றன இக்கட்டுரைகள். இவை எந்த கருத்தியலுக்கும் விசுவாசமாக நின்று சமூக நிகழ்வுகளை சித்தரிப்பவை அல்ல. மாறாக ஒரு சுயேச்சையான எழுத்தாளனின் பார்வையிலிருந்து இந்த சமூகச் சித்திரங்கள் உருவாகின்றன.

Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 154
Language: Tamil

Frequently asked questions

What is மூடுபனிச் சாலை (Moodupani Salai) about?

கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு,...

Who wrote மூடுபனிச் சாலை (Moodupani Salai)?

மூடுபனிச் சாலை (Moodupani Salai) is by Charu Nivedita.

What format or category is மூடுபனிச் சாலை (Moodupani Salai)?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is மூடுபனிச் சாலை (Moodupani Salai) in stock?

மூடுபனிச் சாலை (Moodupani Salai) is available to order at Rs. 260.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes மூடுபனிச் சாலை (Moodupani Salai)?

மூடுபனிச் சாலை (Moodupani Salai) is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 69 books by Charu Nivedita.

View books by Charu Nivedita
  • Charu Nivedita
  • Non-Fiction
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
மூடுபனிச் சாலை (Moodupani Salai)Rs. 260.00