இச்சைகளின் இருள்வெளி(Ichaigalin Irulveli) - Charu Nivedita

Charu Nivedita

இச்சைகளின் இருள்வெளி(Ichaigalin Irulveli)

Regular price Rs. 150.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,858 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Charu Nivedita
ISBN
9789387707443
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Non-Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

கேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது.நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்திய இந்த உரையாடல் இருண்ட உலகின் அறியப்படாத மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.பாலியல் தொழிலாளிகள் பற்றி நிலவும் பொதுப்புத்தி சார்ந்த பிம்பங்களைத் தகர்கிறது.அந்த உலகத்தில் வாழும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளை அதற்குரிய மானுட கௌரவத்துடன் அணுகுகிறது இந்த உரையாடல்.

Author: Charu Nivedita
Genre: Others
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 114
Language: Tamil

Frequently asked questions

What is இச்சைகளின் இருள்வெளி(Ichaigalin Irulveli) about?

கேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல்...

Who wrote இச்சைகளின் இருள்வெளி(Ichaigalin Irulveli)?

இச்சைகளின் இருள்வெளி(Ichaigalin Irulveli) is by Charu Nivedita.

What format or category is இச்சைகளின் இருள்வெளி(Ichaigalin Irulveli)?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is இச்சைகளின் இருள்வெளி(Ichaigalin Irulveli) in stock?

இச்சைகளின் இருள்வெளி(Ichaigalin Irulveli) is available to order at Rs. 150.00. Shipping is calculated at checkout.

Who publishes இச்சைகளின் இருள்வெளி(Ichaigalin Irulveli)?

இச்சைகளின் இருள்வெளி(Ichaigalin Irulveli) is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 69 books by Charu Nivedita.

View books by Charu Nivedita
  • Charu Nivedita
  • Non-Fiction
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)