மீமொழி (Meemozhi)
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 14,055 orders shipped
- 41 award-listed books
Book details
- Author
- Kutti Revathi
- ISBN
- 9789388860888
- Publisher
- Zero Degree Publishing
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
என் கதைமாந்தர்கள் யதார்த்த உலகில் திரிபவர்கள் அல்ல. என்றாலும் அவர்களின் மீயதார்த்த வாதத்திற்கான நுண்மங்கள் எல்லாம் இயல்பு மனவெளியில் வித்தாகியவையே. இயல்புவாதத்திலிருந்து தன்னை அறுத்தறுத்துக் கொண்டு விடுபடும் தீவிர உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். புத்தெழுச்சியும் நுண்மொழியும் இக்கதைமாந்தர்களின் அகப்புலன்களாகி, வாழ்வின் போதாமையை புலன் கடந்து வெல்லப் பார்க்கின்றனர். ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘விரல்கள்’, ஆகிய சிறுகதைத் தொகுப்புகளுக்குப் பின் இது என் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 82
Language: Tamil
Frequently asked questions
What is மீமொழி (Meemozhi) about?
என் கதைமாந்தர்கள் யதார்த்த உலகில் திரிபவர்கள் அல்ல. என்றாலும் அவர்களின் மீயதார்த்த வாதத்திற்கான நுண்மங்கள் எல்லாம் இயல்பு மனவெளியில் வித்தாகியவையே. இயல்புவாதத்திலிருந்து தன்னை அறுத்தறுத்துக் கொண்டு விடுபடும் தீவிர உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர்....
Who wrote மீமொழி (Meemozhi)?
மீமொழி (Meemozhi) is by Kutti Revathi.
What format or category is மீமொழி (Meemozhi)?
This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.
Is மீமொழி (Meemozhi) in stock?
மீமொழி (Meemozhi) is available to order at Rs. 135.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes மீமொழி (Meemozhi)?
மீமொழி (Meemozhi) is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
- Kutti Revathi
- Literature and Fiction
- Short Stories/சிறுகதைகள்
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
