நிறைய அறைகள் உள்ள வீடு (Niraya Araigal Ulla Veedu) - Kutti Revathi

Kutti Revathi

நிறைய அறைகள் உள்ள வீடு (Niraya Araigal Ulla Veedu)

Regular price Rs. 199.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,044 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789388860673
Language
Tamil
Format
Book
Availability
In stock

நிறைய அறைகள் உள்ள வீடு

குட்டி ரேவதியின் கதைகள் யதார்த்தத்தில் அடங்காதவை. தன் உடலைக் கொண்டாடும் பெண் மனம், தன்னை இயற்கையின் முழுமையானதொரு கூறாக உணரும் பெண் மனம், கட்டற்ற விடுதலையைக் கோரும் பெண் மனம், அதன் நடைமுறைச் சிக்கல்களைத் தகர்த்தெறிய விரும்பும் பெண் மனம், அதற்கான பெண்ணிய அரசியலைக் கட்டமைக்க விழையும் பெண் மனம் என நுட்பமான பல்வேறு இழைகள் ஊடாடும் புனைகதைகளால் இத்தொகுப்பு உருவெடுத்திருக்கிறது. ஒடுக்கப்படுதலின் துயரமும், தனிமையும் தோய்ந்த பெண் வெளியைக் கலைத்து கொண்டாட்டமானதோர் உயிர் வெளியைக் கட்டமைக்கிறது. அழகியலும் அரசியலும் இணைந்து முயங்கும் அலாதியான இரசவாதம் இது.

Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 154
Language: Tamil

Frequently asked questions

What is நிறைய அறைகள் உள்ள வீடு (Niraya Araigal Ulla Veedu) about?

நிறைய அறைகள் உள்ள வீடு குட்டி ரேவதியின் கதைகள் யதார்த்தத்தில் அடங்காதவை. தன் உடலைக் கொண்டாடும் பெண் மனம், தன்னை இயற்கையின் முழுமையானதொரு கூறாக உணரும் பெண் மனம், கட்டற்ற விடுதலையைக் கோரும் பெண் மனம், அதன் நடைமுறைச் சிக்கல்களைத் தகர்த்தெறிய விரும்பும் பெண்...

Who wrote நிறைய அறைகள் உள்ள வீடு (Niraya Araigal Ulla Veedu)?

நிறைய அறைகள் உள்ள வீடு (Niraya Araigal Ulla Veedu) is by Kutti Revathi.

What format or category is நிறைய அறைகள் உள்ள வீடு (Niraya Araigal Ulla Veedu)?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is நிறைய அறைகள் உள்ள வீடு (Niraya Araigal Ulla Veedu) in stock?

நிறைய அறைகள் உள்ள வீடு (Niraya Araigal Ulla Veedu) is available to order at Rs. 199.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes நிறைய அறைகள் உள்ள வீடு (Niraya Araigal Ulla Veedu)?

நிறைய அறைகள் உள்ள வீடு (Niraya Araigal Ulla Veedu) is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 17 books by Kutti Revathi.

View books by Kutti Revathi
  • Kutti Revathi
  • Literature and Fiction
  • Short Stories/சிறுகதைகள்
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
நிறைய அறைகள் உள்ள வீடு (Niraya Araigal Ulla Veedu)Rs. 199.00