தற்கொலை குறுங்கதைகள் (Tharkkolai Kurungkathaigal) - Araathu

Araathu

தற்கொலை குறுங்கதைகள் (Tharkkolai Kurungkathaigal)

Regular price Rs. 325.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,020 orders shipped
  • 41 award-listed books

Book details

Author
Araathu
ISBN
9789388860123
Language
Tamil
Format
Book
Availability
In stock

தற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை அராத்து நிகழ்த்தியிருக்கிறார். பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதி அழகியலின் கலகக் களரி ஆட்டம் இது. இதுவரையிலான தமிழ்ப் புனைக்கதை வரலாற்றில் இப்படி ஒரு கட்டுடைத்தல் (deconstruction) நடந்ததே இல்லை என்று சொல்லலாம். மொழியில் மட்டும் அல்லாமல் கதை சொல்லும் முறையிலும் இதைச் செய்திருக்கிறார். தமிழ்ப் புனைக்கதை உலகம் இதுவரை பெருங்கதையாடல்களையே சொல்லி வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். அராத்து தனது குட்டிக் குட்டி கதைகள் மூலம் இதையும் உடைத்து விட்டார்.

சாரு நிவேதிதா

Author: Araathu
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 252
Language: Tamil

Frequently asked questions

What is தற்கொலை குறுங்கதைகள் (Tharkkolai Kurungkathaigal) about?

தற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை அராத்து நிகழ்த்தியிருக்கிறார். பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதி அழகியலின் கலகக் களரி ஆட்டம் இது. இதுவரையிலான தமிழ்ப் புனைக்கதை வரலாற்றில் இப்படி ஒரு கட்டுடைத்தல்...

Who wrote தற்கொலை குறுங்கதைகள் (Tharkkolai Kurungkathaigal)?

தற்கொலை குறுங்கதைகள் (Tharkkolai Kurungkathaigal) is by Araathu.

What format or category is தற்கொலை குறுங்கதைகள் (Tharkkolai Kurungkathaigal)?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is தற்கொலை குறுங்கதைகள் (Tharkkolai Kurungkathaigal) in stock?

தற்கொலை குறுங்கதைகள் (Tharkkolai Kurungkathaigal) is available to order at Rs. 325.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes தற்கொலை குறுங்கதைகள் (Tharkkolai Kurungkathaigal)?

தற்கொலை குறுங்கதைகள் (Tharkkolai Kurungkathaigal) is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 17 books by Araathu.

View books by Araathu
  • Araathu
  • Literature and Fiction
  • Short Stories/சிறுகதைகள்
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
தற்கொலை குறுங்கதைகள் (Tharkkolai Kurungkathaigal)Rs. 325.00