ஒளியின் பெருஞ்சலனம் (Oliyin Peruchalanam) - Charu Nivedita

Charu Nivedita

ஒளியின் பெருஞ்சலனம் (Oliyin Peruchalanam)

Regular price Rs. 220.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 14,061 orders shipped
  • 41 award-listed books

Book details

ISBN
9789387707771
Language
Tamil
Format
Book
Availability
In stock

1974 நவம்பர் இறுதியில், பாரிஸிலிருந்து வெர்னர் ஹெர்ஸாகுக்கு ஒரு ஃபோன் வருகிறது. “லோட்டே ஐஸ்னர் சாகக் கிடக்கிறார். இன்னும் சில மணி நேரமோ அல்லது ஒரு நாளோதான் கெடு. உடனே விமானத்தைப் பிடித்து வா” என்கிறது நண்பரின் குரல். “என்னது, ஐஸ்னர் சாகக் கிடக்கிறாரா? ஐஸ்னர் செத்து விட்டால் அப்புறம் ஜெர்மன் சினிமா என்ன ஆவது? முடியாது. அவரை சாக விட மாட்டேன். இதோ வருகிறேன்” என்று சொல்லி விட்டு, பனியைத் தாங்கும் கடினமான புதிய ஷூவை அணிந்து கொண்டு ம்யூனிச் நகரிலிருந்து நடந்தே பாரிஸுக்குக் கிளம்புகிறார். நவம்பர் 23-ஆம் தேதி கிளம்பியவர் டிசம்பர் 14 அன்று பாரிஸ் வந்து சேர்ந்தார் ஹெர்ஸாக்.

புத்தகத்திலிருந்து…

Author: Charu Nivedita
Genre: Film/ Drama/ Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 184
Language: Tamil

Frequently asked questions

What is ஒளியின் பெருஞ்சலனம் (Oliyin Peruchalanam) about?

1974 நவம்பர் இறுதியில், பாரிஸிலிருந்து வெர்னர் ஹெர்ஸாகுக்கு ஒரு ஃபோன் வருகிறது. “லோட்டே ஐஸ்னர் சாகக் கிடக்கிறார். இன்னும் சில மணி நேரமோ அல்லது ஒரு நாளோதான் கெடு. உடனே விமானத்தைப் பிடித்து வா” என்கிறது நண்பரின் குரல். “என்னது, ஐஸ்னர் சாகக் கிடக்கிறாரா? ஐஸ்னர்...

Who wrote ஒளியின் பெருஞ்சலனம் (Oliyin Peruchalanam)?

ஒளியின் பெருஞ்சலனம் (Oliyin Peruchalanam) is by Charu Nivedita.

What format or category is ஒளியின் பெருஞ்சலனம் (Oliyin Peruchalanam)?

This book is listed with language: Tamil, genre: Film/ Drama/ Music.

Is ஒளியின் பெருஞ்சலனம் (Oliyin Peruchalanam) in stock?

ஒளியின் பெருஞ்சலனம் (Oliyin Peruchalanam) is available to order at Rs. 220.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes ஒளியின் பெருஞ்சலனம் (Oliyin Peruchalanam)?

ஒளியின் பெருஞ்சலனம் (Oliyin Peruchalanam) is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 69 books by Charu Nivedita.

View books by Charu Nivedita
  • Charu Nivedita
  • Film/ Drama/ Music
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
ஒளியின் பெருஞ்சலனம் (Oliyin Peruchalanam)Rs. 220.00