Man Makkal Mannan/மண் மக்கள் மன்னன்-C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்

C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்

Man Makkal Mannan/மண் மக்கள் மன்னன்

Regular price Rs. 260.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books

கம்ப ராமாயணத்தை நவீன, இளம் சமூகத்துக்கு அறிமுகம் செய்யும் முயற்சி இது. சிடுக்கான செய்யுள்களை எளிய சிறுகவிதைகளாக வனைந்திருக்கிறது இந்நூல். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான‌ இடைவெளியை மொழியின் வசதி கொண்டே நிரப்பி இருக்கிறார் உரையாசிரியர். பால காண்டத்தின் முதல் ஆறு பகுதிகளான பாயிரம், ஆற்றுப் படலம், நாட்டுப் படலம், நகரப் படலம், அரசியற் படலம் ஆகியன அடங்கிய இதில் கற்பனை வீச்சும், செறிந்த மொழியும் கொடிகட்டிப் பறக்கின்றன. பண்டைய பாரதத்தின் மண், மக்கள் மற்றும் மன்னன் பற்றி மிக விரிவாகப் பேசும் இப்புத்தகத்தில் ஆன்மீகம் என்பது இரண்டாம் பட்சம்தான். எனவே இந்து சமூகம் மட்டுமின்றி, மாற்று மதத்தோரும் கடவுளை நம்பாதோரும் கூட இதை வாசிக்கலாம்.

Frequently asked questions

What is Man Makkal Mannan/மண் மக்கள் மன்னன் about?

கம்ப ராமாயணத்தை நவீன, இளம் சமூகத்துக்கு அறிமுகம் செய்யும் முயற்சி இது. சிடுக்கான செய்யுள்களை எளிய சிறுகவிதைகளாக வனைந்திருக்கிறது இந்நூல். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான‌ இடைவெளியை மொழியின் வசதி கொண்டே நிரப்பி இருக்கிறார் உரையாசிரியர். பால காண்டத்தின் முதல் ஆறு...

Who wrote Man Makkal Mannan/மண் மக்கள் மன்னன்?

Man Makkal Mannan/மண் மக்கள் மன்னன் is by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்.

What format or category is Man Makkal Mannan/மண் மக்கள் மன்னன்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Man Makkal Mannan/மண் மக்கள் மன்னன் in stock?

Man Makkal Mannan/மண் மக்கள் மன்னன் is available to order at Rs. 260.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Man Makkal Mannan/மண் மக்கள் மன்னன்?

Man Makkal Mannan/மண் மக்கள் மன்னன் is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 23 books by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்.

View books by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
  • C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
  • Kambaramayanam Poems/ கம்பராமாயணக் கவிதைகள்
  • Literature and Fiction
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Man Makkal Mannan/மண் மக்கள் மன்னன்Rs. 260.00