Neermul/நீர்மூள்
- In stock, ready to ship
Dispatch
Ships in 1-2 business days
Delivery
Delivery usually in 3-7 days across India
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 12,720 orders shipped
- 39 award-listed books
Book details
- Author
- Short Stories/சிறுகதைகள்
- ISBN
- 9789811889783
- Publisher
- Zero Degree Publishing
- Imprint
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
- Genre
- Literature and Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
‘களங்கள் புதிது' என்பது இத்தொகுப்பு குறித்து எழுகின்ற முதல் சித்திரம். அச்சலுகையே கதை என்று நம்பி விடாத தெளிவில் ஊன்றி நிற்கின்றன இக்கதைகள்.
வணிகம், நுகர்வு, களியாட்டம் என்று மயங்கிக் கிடக்கிற நிலப்பரப்பில், வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் பாடுகளைக் கேட்பதற்கான காதுகளைக் காப்பாற்றி வைத்திருப்பதே பெரும்பாடு. செந்திலுக்கு அந்தக் காதுகள் வாய்த்திருக்கின்றன.
ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வின் பெருக்கில் கதைத் தருணங்களை கொத்தித் தூக்கும் லாவகம் வாய்த்திருக்கும் கதைகள் இவை.
- சாம்ராஜ்
ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வின் பெருக்கில் கதைத் தருணங்களை கொத்தித் தூக்கும் லாவகம் வாய்த்திருக்கும் கதைகள் இவை.
- சாம்ராஜ்
Frequently asked questions
What is Neermul/நீர்மூள் about?
‘களங்கள் புதிது' என்பது இத்தொகுப்பு குறித்து எழுகின்ற முதல் சித்திரம். அச்சலுகையே கதை என்று நம்பி விடாத தெளிவில் ஊன்றி நிற்கின்றன இக்கதைகள். வணிகம், நுகர்வு, களியாட்டம் என்று மயங்கிக் கிடக்கிற நிலப்பரப்பில், வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் பாடுகளைக் கேட்பதற்கான...
Who wrote Neermul/நீர்மூள்?
Neermul/நீர்மூள் is by Short Stories/சிறுகதைகள்.
What format or category is Neermul/நீர்மூள்?
This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.
Is Neermul/நீர்மூள் in stock?
Neermul/நீர்மூள் is available to order at Rs. 160.00. Shipping is calculated at checkout.
Who publishes Neermul/நீர்மூள்?
Neermul/நீர்மூள் is published by Zero Degree Publishing.
About the author
Zero Degree currently lists 14 books by Short Stories/சிறுகதைகள்.
View books by Short Stories/சிறுகதைகள்- Literature and Fiction
- Short Stories/சிறுகதைகள்
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
