Andha Forward Pothaanai Azhuthumun/அந்த ஃபார்வர்டு பொத்தானை அழுத்துமுன்...-N.Chokkan/என். சொக்கன்

ESSAYS

Andha Forward Pothaanai Azhuthumun/அந்த ஃபார்வர்டு பொத்தானை அழுத்துமுன்...

Regular price Rs. 260.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
ESSAYS
ISBN
9789395222181
Language
Tamil
Format
Book
Availability
In stock
நம்முடைய அறிவு என்பது நாம் படித்த, பார்த்த, கேட்ட விஷயங்களின் தொகுப்புதான். அப்படி ஏராளமான விஷயங்கள் நாள்தோறும் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. அவற்றைச் சரியாக வடிகட்டிப் புரிந்துகொண்டு மூளையில் சேமித்துக்கொள்வதும் பின்னர் தேவையான நேரத்தில் அவற்றை எடுத்துப் பயன்படுத்துவதும் முன்னேற்றத்துக்குத் தேவையான நல்ல கலைகள்.
இந்தப் புத்தகம் அப்படிப் பலப்பல உத்திகளைச் சுவையான மொழியில் அறிமுகப்படுத்துகிறது. இவை அனைத்தும் புகழ் பெற்ற இதழ்களில் வெளியாகி லட்சக்கணக்கானோரைச் சென்றடைந்து பாராட்டுப் பெற்றவை. இதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் அப்படியே பயன்படுத்தக்கூடிய வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. எனினும், அவற்றைப் புரிந்துகொண்டு நமக்கேற்ப மாற்றிக்கொண்டு பயன்படுத்தினால் இன்னும் பலமடங்கு நன்மைகள் கிடைக்கும்.

Frequently asked questions

What is Andha Forward Pothaanai Azhuthumun/அந்த ஃபார்வர்டு பொத்தானை அழுத்துமுன்... about?

நம்முடைய அறிவு என்பது நாம் படித்த, பார்த்த, கேட்ட விஷயங்களின் தொகுப்புதான். அப்படி ஏராளமான விஷயங்கள் நாள்தோறும் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. அவற்றைச் சரியாக வடிகட்டிப் புரிந்துகொண்டு மூளையில் சேமித்துக்கொள்வதும் பின்னர் தேவையான நேரத்தில் அவற்றை...

Who wrote Andha Forward Pothaanai Azhuthumun/அந்த ஃபார்வர்டு பொத்தானை அழுத்துமுன்...?

Andha Forward Pothaanai Azhuthumun/அந்த ஃபார்வர்டு பொத்தானை அழுத்துமுன்... is by ESSAYS.

What format or category is Andha Forward Pothaanai Azhuthumun/அந்த ஃபார்வர்டு பொத்தானை அழுத்துமுன்...?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Andha Forward Pothaanai Azhuthumun/அந்த ஃபார்வர்டு பொத்தானை அழுத்துமுன்... in stock?

Andha Forward Pothaanai Azhuthumun/அந்த ஃபார்வர்டு பொத்தானை அழுத்துமுன்... is available to order at Rs. 260.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Andha Forward Pothaanai Azhuthumun/அந்த ஃபார்வர்டு பொத்தானை அழுத்துமுன்...?

Andha Forward Pothaanai Azhuthumun/அந்த ஃபார்வர்டு பொத்தானை அழுத்துமுன்... is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 28 books by ESSAYS.

View books by ESSAYS
  • ESSAYS
  • N.Chokkan/என். சொக்கன்
  • Non-Fiction
  • Tamil
  • ZDP Specifics
Andha Forward Pothaanai Azhuthumun/அந்த ஃபார்வர்டு பொத்தானை அழுத்துமுன்...Rs. 260.00