Cinema Rasanai 2.0/சினிமா ரசனை 2.0 - Karunthel Rajesh/கருந்தேள் ராஜேஷ்

Karunthel Rajesh/கருந்தேள் ராஜேஷ்

Cinema Rasanai 2.0/சினிமா ரசனை 2.0

Regular price Rs. 200.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,868 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9789395233774
Imprint
Talkie
Language
Tamil
Format
Book
Availability
In stock
ஓடிடி தளங்களில் ஆயிரக்கணக்கில் வெப் சீரீஸ்கள் இருக்கின்றன. அவற்றில், அனைவருக்கும் தெரிந்த, பிரபலமான சீரீஸ்கள் தவிர்த்து, பலருக்கும் தெரியாத அட்டகாசமான சீரீஸ்கள் பற்றியும் அவற்றை எடுத்தவர்கள் பற்றியும் கருந்தேள் ராஜேஷ் எழுதியிருக்கும் சினிமா ரசனை 2.0 விரிவாகப் பேசுகிறது. இந்து தமிழ்திசை நாளிதழில் வெளியாகிப் பரவலான பாராட்டுப் பெற்ற தொடர் இது. சில ஆண்டுகள் முன்னர் இந்து தமிழில் சினிமா ரசனை என்ற தொடரை கருந்தேள் ராஜேஷ் எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, வெப் சீரீஸ்கள் பற்றியும் அவற்றின் வித்தியாசமான உள்ளடக்கங்கள் பற்றியும் கருந்தேள் ராஜேஷ் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், அவசியம் படிப்பவர்களுக்கு ஒரு புதிய உலகைக் காட்டும்.
கருந்தேள் ராஜேஷ், தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளராகவும் திரைக்கதை கன்சல்டண்ட்டாகவும் இருக்கிறார்.


Frequently asked questions

What is Cinema Rasanai 2.0/சினிமா ரசனை 2.0 about?

ஓடிடி தளங்களில் ஆயிரக்கணக்கில் வெப் சீரீஸ்கள் இருக்கின்றன. அவற்றில், அனைவருக்கும் தெரிந்த, பிரபலமான சீரீஸ்கள் தவிர்த்து, பலருக்கும் தெரியாத அட்டகாசமான சீரீஸ்கள் பற்றியும் அவற்றை எடுத்தவர்கள் பற்றியும் கருந்தேள் ராஜேஷ் எழுதியிருக்கும் சினிமா ரசனை 2.0...

Who wrote Cinema Rasanai 2.0/சினிமா ரசனை 2.0?

Cinema Rasanai 2.0/சினிமா ரசனை 2.0 is by Karunthel Rajesh/கருந்தேள் ராஜேஷ்.

What format or category is Cinema Rasanai 2.0/சினிமா ரசனை 2.0?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Cinema Rasanai 2.0/சினிமா ரசனை 2.0 in stock?

Cinema Rasanai 2.0/சினிமா ரசனை 2.0 is available to order at Rs. 200.00. Shipping is calculated at checkout.

Who publishes Cinema Rasanai 2.0/சினிமா ரசனை 2.0?

Cinema Rasanai 2.0/சினிமா ரசனை 2.0 is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 3 books by Karunthel Rajesh/கருந்தேள் ராஜேஷ்.

View books by Karunthel Rajesh/கருந்தேள் ராஜேஷ்
  • Karunthel Rajesh
  • Karunthel Rajesh/கருந்தேள் ராஜேஷ்
  • Non-Fiction
  • Talkie
  • Tamil
Cinema Rasanai 2.0/சினிமா ரசனை 2.0Rs. 200.00