Karukurichiyai Thedi/காருகுறிச்சியைத் தேடி-Lalitharam/லலிதாராம்

Karukurichi Arunachalam

Karukurichiyai Thedi/காருகுறிச்சியைத் தேடி

Regular price Rs. 200.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9789393882318
Language
Tamil
Format
Book
Availability
In stock

காருகுறிச்சி அருணாசலத்தின் வாசஸ்பதியில் ஒன்றரை நிமிடங்கள் ஆனதும் தார ஸ்தாயி காந்தாரத்தில் ஒரு கூவல். 
சத்தியமாய் கூவலேதான். மனித வாசிப்பில் அந்தக் காந்தார வளைவு சாத்தியமேயில்லை. குயிலாக மாறினால்தான் அந்தக் குழைவும் வளைவும் சாத்தியமாகும்.
கைபேசியை நிறுத்திவிட்டு மனத்துள் அந்தக் கூவலை மட்டும் மந்திர ஜெபம் போல ஒலிக்க வைத்தபடி நடந்துகொண்டிருந்தேன்.
திடீரென்று யாரோ தோளைத் தொட்டது போன்ற உணர்வு.
திரும்பிப் பார்த்தேன் – நிஜமாகவே யாரோ என்னைத் தொட்டுக் கூப்பிட்டிருக்கிறார்.
காதிலிருந்து ஹெட்ஃபோன்ஸைக் கழட்டினேன்.
என்னை நிறுத்தியவர் ஏதோ கேட்டார். மனத்தில் ஒன்றும் ஏறவில்லை.
“கியா?” என்று வினவினேன்.
“இதர் வைன் ஷாப் கிதர் ஹை?” 
அடப்பாவி! அந்தக் காந்தாரத்தின் போதையில் தள்ளாடியா நடந்தேன்? 

Frequently asked questions

What is Karukurichiyai Thedi/காருகுறிச்சியைத் தேடி about?

காருகுறிச்சி அருணாசலத்தின் வாசஸ்பதியில் ஒன்றரை நிமிடங்கள் ஆனதும் தார ஸ்தாயி காந்தாரத்தில் ஒரு கூவல். சத்தியமாய் கூவலேதான். மனித வாசிப்பில் அந்தக் காந்தார வளைவு சாத்தியமேயில்லை. குயிலாக மாறினால்தான் அந்தக் குழைவும் வளைவும் சாத்தியமாகும். கைபேசியை...

Who wrote Karukurichiyai Thedi/காருகுறிச்சியைத் தேடி?

Karukurichiyai Thedi/காருகுறிச்சியைத் தேடி is by Karukurichi Arunachalam.

What format or category is Karukurichiyai Thedi/காருகுறிச்சியைத் தேடி?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is Karukurichiyai Thedi/காருகுறிச்சியைத் தேடி in stock?

Karukurichiyai Thedi/காருகுறிச்சியைத் தேடி is available to order at Rs. 200.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes Karukurichiyai Thedi/காருகுறிச்சியைத் தேடி?

Karukurichiyai Thedi/காருகுறிச்சியைத் தேடி is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

This Zero Degree title is by Karukurichi Arunachalam.

View books by Karukurichi Arunachalam
  • Karukurichi Arunachalam
  • Lalitharam/லலிதாராம்
  • Non-Fiction
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Karukurichiyai Thedi/காருகுறிச்சியைத் தேடிRs. 200.00