Antonin Artaud-Oru Kilarchikkaranin Udal/அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்(நாடகம்) -Charu Nivedita/சாரு நிவேதிதா

Charu Nivedita

Antonin Artaud - Oru Kilarchikkaranin Udal/அந்தோனின் ஆர்த்தோ - ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்(நாடகம்)

Antonin Artaud-Oru Kilarchikkaranin Udal

Regular price Rs. 120.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Charu Nivedita
ISBN
9789390053933
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Literature and Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock
நாங்கள் உங்களுடைய நாகரீகத்துக்கும், மதிப்பீடுகளுக்கும் அப்பால் வாழ்பவர்கள். எங்கள் உலகில் எதுவுமே வீழ்ச்சி அல்ல. எங்களுக்கு மரணம் கிடையாது. ஏனென்றால், எங்களுக்கு வாழ்வும் மரணமும் ஒன்றுதான். ஆனாலும் ஏன் இந்த நிலத்திலிருந்து கிளம்புகிறோம்? இந்த நிலம் தன் ஆன்மாவை இழந்து விட்டது. ஆன்மாவின் மரணம்தான் எங்களின் வீழ்ச்சி. இயற்கைக்கு மரணம் நேர்ந்து விட்டது. காடுகளை வெட்டி வீழ்த்தி விட்டீர்கள். உணவுப் பயிர்களை அழித்து விட்டு போதைச் செடிகளைப் பயிரிட்டீர்கள். எங்களுக்கு வாழ்க்கையே போதை. ஓடுவது போதை. இசை போதை. ஆனால் நீங்களோ போதையை மாத்திரைகளிலும் ஊசிகளிலும் தேடுகிறீர்கள். இயற்கைதான் ருராமுரி. இயற்கை மரணித்த பிறகு ருராமுரி இங்கே எப்படி வாழ்வான்? மழை பொய்த்ததும் இந்தக் காரணத்தினால்தான்.
நாடகத்திலிருந்து...

Frequently asked questions

What is Antonin Artaud - Oru Kilarchikkaranin Udal/அந்தோனின் ஆர்த்தோ - ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்(நாடகம்) about?

நாங்கள் உங்களுடைய நாகரீகத்துக்கும், மதிப்பீடுகளுக்கும் அப்பால் வாழ்பவர்கள். எங்கள் உலகில் எதுவுமே வீழ்ச்சி அல்ல. எங்களுக்கு மரணம் கிடையாது. ஏனென்றால், எங்களுக்கு வாழ்வும் மரணமும் ஒன்றுதான். ஆனாலும் ஏன் இந்த நிலத்திலிருந்து கிளம்புகிறோம்? இந்த நிலம் தன்...

Who wrote Antonin Artaud - Oru Kilarchikkaranin Udal/அந்தோனின் ஆர்த்தோ - ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்(நாடகம்)?

Antonin Artaud - Oru Kilarchikkaranin Udal/அந்தோனின் ஆர்த்தோ - ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்(நாடகம்) is by Charu Nivedita.

What format or category is Antonin Artaud - Oru Kilarchikkaranin Udal/அந்தோனின் ஆர்த்தோ - ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்(நாடகம்)?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Antonin Artaud - Oru Kilarchikkaranin Udal/அந்தோனின் ஆர்த்தோ - ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்(நாடகம்) in stock?

Antonin Artaud - Oru Kilarchikkaranin Udal/அந்தோனின் ஆர்த்தோ - ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்(நாடகம்) is available to order at Rs. 120.00. Shipping is calculated at checkout.

Who publishes Antonin Artaud - Oru Kilarchikkaranin Udal/அந்தோனின் ஆர்த்தோ - ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்(நாடகம்)?

Antonin Artaud - Oru Kilarchikkaranin Udal/அந்தோனின் ஆர்த்தோ - ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்(நாடகம்) is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 69 books by Charu Nivedita.

View books by Charu Nivedita
  • Charu Nivedita
  • Literature and Fiction
  • plays
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)