ISIS கொலைகாரன்பேட்டை - Pa.Raghavan/பா ராகவன்

Pa.Raghavan/பா ராகவன்

ISIS கொலைகாரன்பேட்டை

Regular price Rs. 190.00
₹49 delivery · Free above ₹401 · Dispatches in 1–2 business days · 7-day returns

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India
Free delivery from ₹401 Secure online payment 7-day returns Track every shipped order

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,954 orders shipped
  • 39 award-listed books

Book details

ISBN
9789390884568
Language
Tamil
Format
Book
Availability
In stock

அல் காயிதாவுக்குப் பிறகு சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது ஐ.எஸ் என்கிற Islamic State தீவிரவாத அமைப்பின் தோற்றமும் செயல்பாடுகளும். எந்தவித சித்தாந்தப் பின்னணியும் பெரிதாக இல்லாத இந்த இயக்கம், மத்தியக் கிழக்கில், குறிப்பாக இராக்கிலும் சிரியாவிலும் அப்பாவி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்து வருகிறது. இராக்கில் மட்டுமே பல்லாயிரக் கணக்கான ஷியா முஸ்லிம்களின் கோர மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறது. எண்ணிலடங்காத மக்கள் வாழ வழியின்றி சிரியாவை விட்டுத் தொடர்ந்து இடம் பெயர்ந்துகொண்டிருப்பதில் ஐ.எஸ்ஸின் பங்கு கணிசமானது. சிரியா உள்நாட்டு யுத்தங்களில் ஐ.எஸ். ஒரு முக்கியக் கண்ணி.
மத்தியக் கிழக்கில் மட்டும் ரத்த வெறி கொண்டு ஆடிக்கொண்டிருந்த ஐ.எஸ். இன்றைக்குப் பிற நாடுகளின் மீதும் தனது குருதிக் கரங்களை விரித்து நசுக்கப் பார்க்கிறது. இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களின் பின்னால் ஐ.எஸ். என்கிறார்கள். இந்தோனேஷியாவில் வலுவாகக் காலூன்றிவிட்டிருக்கிறது இப்போது என்கிறார்கள்.
யார் இவர்கள்? ஐ.எஸ்ஸின் திகிலூட்டும் வளர்ச்சி மற்றும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள மத்தியக் கிழக்கு தேசங்களின் ஜாதி அரசியல் மற்றும் எண்ணெய் அரசியலின் வேர்வரை விளக்குகிறது இந்தப் புத்தகம்.

Frequently asked questions

What is ISIS கொலைகாரன்பேட்டை about?

அல் காயிதாவுக்குப் பிறகு சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது ஐ.எஸ் என்கிற Islamic State தீவிரவாத அமைப்பின் தோற்றமும் செயல்பாடுகளும். எந்தவித சித்தாந்தப் பின்னணியும் பெரிதாக இல்லாத இந்த இயக்கம், மத்தியக் கிழக்கில், குறிப்பாக இராக்கிலும்...

Who wrote ISIS கொலைகாரன்பேட்டை?

ISIS கொலைகாரன்பேட்டை is by Pa.Raghavan/பா ராகவன்.

What format or category is ISIS கொலைகாரன்பேட்டை?

This book is listed with language: Tamil, genre: Non-Fiction.

Is ISIS கொலைகாரன்பேட்டை in stock?

ISIS கொலைகாரன்பேட்டை is available to order at Rs. 190.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.

Who publishes ISIS கொலைகாரன்பேட்டை?

ISIS கொலைகாரன்பேட்டை is published by Zero Degree Publishing.

Verified purchases only

Reader reviews

No published reviews yet. Customers can review this book securely from their paid order page.

About the author

Zero Degree currently lists 84 books by Pa.Raghavan/பா ராகவன்.

View books by Pa.Raghavan/பா ராகவன்
  • Non-Fiction
  • Pa.Raghavan
  • Pa.Raghavan/பா ராகவன்
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
ISIS கொலைகாரன்பேட்டைRs. 190.00