மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி (Mazhaiku Pin Purappadum Rail Vandi) - S. Senthil Kumar

S. Senthil Kumar

மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி (Mazhaiku Pin Purappadum Rail Vandi)

Regular price Rs. 200.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 13,846 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
S. Senthil Kumar
ISBN
9789388860840
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Literature and Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

சகமனிதனின் மேலான வன்முறை, அன்றாட தேவைக்காக தன் மேலும் தனது பாரம்பரியத்தின் மேலும் நிராகரிப்பை சுமந்து நிற்கிற தனிமனிதன் மற்றும் குடும்பங்களின் கதைகள்தான் இவை.

நாவலின் அடிப்படையான குணாம்சங்களின் துணையோடு தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும் இக்கதைகள் சம்பிரதாய பாணியிலான கதை வடிவத்தை மீற முயல்கின்றன. நாவலுக்குரிய தோற்றத்தோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இக்கதைகளின் கதாபாத்திரங்கள் தாங்கள் வசிக்கும் நிலத்தையும் காலத்தையும் கூடவே அதன் தன்மைகளையும் பிரதிபலிக்கின்றன.

Author: S. Senthilkumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 144
Language: Tamil

Frequently asked questions

What is மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி (Mazhaiku Pin Purappadum Rail Vandi) about?

சகமனிதனின் மேலான வன்முறை, அன்றாட தேவைக்காக தன் மேலும் தனது பாரம்பரியத்தின் மேலும் நிராகரிப்பை சுமந்து நிற்கிற தனிமனிதன் மற்றும் குடும்பங்களின் கதைகள்தான் இவை. நாவலின் அடிப்படையான குணாம்சங்களின் துணையோடு தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும் இக்கதைகள் சம்பிரதாய...

Who wrote மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி (Mazhaiku Pin Purappadum Rail Vandi)?

மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி (Mazhaiku Pin Purappadum Rail Vandi) is by S. Senthil Kumar.

What format or category is மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி (Mazhaiku Pin Purappadum Rail Vandi)?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி (Mazhaiku Pin Purappadum Rail Vandi) in stock?

மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி (Mazhaiku Pin Purappadum Rail Vandi) is available to order at Rs. 200.00. Shipping is calculated at checkout.

Who publishes மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி (Mazhaiku Pin Purappadum Rail Vandi)?

மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி (Mazhaiku Pin Purappadum Rail Vandi) is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 4 books by S. Senthil Kumar.

View books by S. Senthil Kumar
  • Literature and Fiction
  • S. Senthilkumar
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)