போர்க்குதிரை /PORKUTHIRAI-லக்ஷ்மி சரவணகுமார்

lakshmi saravanakumar

போர்க்குதிரை /PORKUTHIRAI

Regular price Rs. 260.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
lakshmi saravanakumar
ISBN
9789390053131
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Literature and Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

கலையின் மீதான அவநம்பிக்கை மனிதர்களை பலவீனமாக்கும்.   ஒரு சமூகத்தின் கலாச்சார மாற்றங்களையும், வாழ்க்கைக் குறித்தான அர்த்தங்களையும் நுண்மையாக அணுகவும் புரிந்து கொள்ளவும் கலை வடிவங்களே நமக்கு உதவியாய் இருக்கின்றன. லட்சியங்களும் நோக்கங்களுமின்றி விட்டேத்தியாய்த் திரியும் சமூகத்திற்கென கலைஞன் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறான்.  இலக்குகளை நோக்கி ஓடுகிறவர்களுக்கு லட்சியம் என்பது தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டம் மட்டுமில்லை என்பதைத் திரும்ப திரும்ப உணர்த்த வேண்டியுள்ளது. இலக்கிய வாசிப்புதான் இலக்குகளைத் துரத்தும் மனிதர்களை கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ’மனித செயல்பாடுகள் அனைத்தின் அர்த்தமும் கலைரீதீலான பிரக்ஞையில்தான் இருக்கிறது.’ என்னும் தார்க்கோவ்ஸ்கியின் கூற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். 

Frequently asked questions

What is போர்க்குதிரை /PORKUTHIRAI about?

கலையின் மீதான அவநம்பிக்கை மனிதர்களை பலவீனமாக்கும். ஒரு சமூகத்தின் கலாச்சார மாற்றங்களையும், வாழ்க்கைக் குறித்தான அர்த்தங்களையும் நுண்மையாக அணுகவும் புரிந்து கொள்ளவும் கலை வடிவங்களே நமக்கு உதவியாய் இருக்கின்றன. லட்சியங்களும் நோக்கங்களுமின்றி விட்டேத்தியாய்த்...

Who wrote போர்க்குதிரை /PORKUTHIRAI?

போர்க்குதிரை /PORKUTHIRAI is by lakshmi saravanakumar.

What format or category is போர்க்குதிரை /PORKUTHIRAI?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is போர்க்குதிரை /PORKUTHIRAI in stock?

போர்க்குதிரை /PORKUTHIRAI is available to order at Rs. 260.00. Shipping is calculated at checkout.

Who publishes போர்க்குதிரை /PORKUTHIRAI?

போர்க்குதிரை /PORKUTHIRAI is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 11 books by lakshmi saravanakumar.

View books by lakshmi saravanakumar
  • lakshmi saravanakumar
  • Literature and Fiction
  • Short Stories/சிறுகதைகள்
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)