VACHCHIYAM/வாச்சியம் - THARUNADITHAN/தருணாதித்தன்

THARUNADITHAN/தருணாதித்தன்

VACHCHIYAM/வாச்சியம்

Regular price Rs. 320.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
THARUNADITHAN/தருணாதித்தன்
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Literature and Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

தனக்கென்று கனவுகளும், கனவால் துரத்தப்படும் தேடல்களுமாக இளைஞர்கள் அலைக்கழிவது காலம் காலமாக நடந்துகொண்டேயிருப்பது. கூடவே  மகன்களின் வாழ்க்கையை வழிநடத்த முயலும் தந்தைகளாலும் நிறைந்திருக்கிறது இவ்வுலகு.
வாழ்க்கை நம் விருப்பத்தாலும் முயற்சியினாலும் அமைகிறதா? இல்லை சூழ்நிலையினாலா? வாழ்க்கையில் காரணகாரியம் ஆராய்ந்து அறிய முடியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக மனிதன் வெறும் கருவிதானா? என பல காலாதீதமான கேள்விகள்  நான்கு நூற்றாண்டுகளின் சரித்திரத்துடன் விரிகின்றன.
இத்தாலியில் க்ரெமோனா, வெனிஸ், இங்கிலாந்து, இந்தியாவில் ஈரோடு - பவானி, சான்ஃப்ரான்சிஸ்கோ, திருச்சி - திருவானைக்காவல் என்று பல நிலங்களில் பல தலைமுறைகளில் பல காலங்களில் மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பிணைப்பதும், அவர்களை வாசிப்பதுமான ஒரே ஒரு கருவி – வாச்சியம்.

Frequently asked questions

What is VACHCHIYAM/வாச்சியம் about?

தனக்கென்று கனவுகளும், கனவால் துரத்தப்படும் தேடல்களுமாக இளைஞர்கள் அலைக்கழிவது காலம் காலமாக நடந்துகொண்டேயிருப்பது. கூடவே மகன்களின் வாழ்க்கையை வழிநடத்த முயலும் தந்தைகளாலும் நிறைந்திருக்கிறது இவ்வுலகு. வாழ்க்கை நம் விருப்பத்தாலும் முயற்சியினாலும் அமைகிறதா? இல்லை...

Who wrote VACHCHIYAM/வாச்சியம்?

VACHCHIYAM/வாச்சியம் is by THARUNADITHAN/தருணாதித்தன்.

What format or category is VACHCHIYAM/வாச்சியம்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is VACHCHIYAM/வாச்சியம் in stock?

VACHCHIYAM/வாச்சியம் is available to order at Rs. 320.00. Shipping is calculated at checkout.

Who publishes VACHCHIYAM/வாச்சியம்?

VACHCHIYAM/வாச்சியம் is published by Zero Degree Publishing.

About the author

This Zero Degree title is by THARUNADITHAN/தருணாதித்தன்.

View books by THARUNADITHAN/தருணாதித்தன்
  • Literature and Fiction
  • Tamil
  • ZDP AWARDS 2025
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)