Abul Kalam Azad/அபுல் கலாம் ஆசாத்
KADARKAZHIYODI/கடற்கழியோடி
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 12,720 orders shipped
- 39 award-listed books
Book details
- Author
- Abul Kalam Azad/அபுல் கலாம் ஆசாத்
- ISBN
- 9789347206016
- Publisher
- Zero Degree Publishing
- Imprint
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
- Genre
- Literature and Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
வலசை போகும் பறவைகளைப்போல அவன் வளைகுடாவுக்குச் செல்கிறான். உலகப் பணக்காரர்கள் விரும்பிக் குடியேறும் நகரமாக துபாய் உயர்வதற்கு முன்னரே பிழைப்புத் தேடி அதன் கரைகளில் குடியேறுகிறான். அதன் பிரம்மாண்ட வளர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுத்துத் தானும் வளர முயற்சி செய்கிறான்.
அவன் புதிதாக எதையாவது முயற்சி செய்யும்போது, துபாய் அவனைத் தன்னிடமிருந்து விலக்கிவைத்து விளையாட்டுக் காட்டுகிறது. அவனும் சோர்வடையாமல் மீண்டும் மீண்டும் திரும்பிவந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறான். ஒவ்வொரு பிரிவிலும் தன்னை இன்னொருவனாக மாற்றிக்கொள்கிறான்.
நாட்டைவிட்டு அவனை வெளியேற்றி அழகுபார்ப்பதில் அந்த நகரம் வென்றதா? மீண்டும் மீண்டும் திரும்பி வந்ததால் அவன் வென்றானா?
இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில் தொடங்கி இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இன்றுவரையில் அசுரப் பாய்ச்சலில் உயர்ந்து விண்ணைத்தொட முயற்சி செய்யும் துபாயுடன் சேர்ந்து வளர்ந்தவனின் கதை இது.
Frequently asked questions
What is KADARKAZHIYODI/கடற்கழியோடி about?
வலசை போகும் பறவைகளைப்போல அவன் வளைகுடாவுக்குச் செல்கிறான். உலகப் பணக்காரர்கள் விரும்பிக் குடியேறும் நகரமாக துபாய் உயர்வதற்கு முன்னரே பிழைப்புத் தேடி அதன் கரைகளில் குடியேறுகிறான். அதன் பிரம்மாண்ட வளர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுத்துத் தானும் வளர முயற்சி...
Who wrote KADARKAZHIYODI/கடற்கழியோடி?
KADARKAZHIYODI/கடற்கழியோடி is by Abul Kalam Azad/அபுல் கலாம் ஆசாத்.
What format or category is KADARKAZHIYODI/கடற்கழியோடி?
This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.
Is KADARKAZHIYODI/கடற்கழியோடி in stock?
KADARKAZHIYODI/கடற்கழியோடி is available to order at Rs. 260.00. Shipping is calculated at checkout.
Who publishes KADARKAZHIYODI/கடற்கழியோடி?
KADARKAZHIYODI/கடற்கழியோடி is published by Zero Degree Publishing.
About the author
This Zero Degree title is by Abul Kalam Azad/அபுல் கலாம் ஆசாத்.
View books by Abul Kalam Azad/அபுல் கலாம் ஆசாத்- Abul Kalam Azad/அபுல் கலாம் ஆசாத்
- Literature and Fiction
- Novel
- Tamil
- ZDP AWARDS 2025
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
