IDHARKUM ADHARKUM IDAIPPATTA POZHUDHIN MAYAKKANAGAL/ இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள் - Perundevi/பெருந்தேவி

Perundevi/பெருந்தேவி

IDHARKUM ADHARKUM IDAIPPATTA POZHUDHIN MAYAKKANAGAL/ இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்

Regular price Rs. 180.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Perundevi/பெருந்தேவி
ISBN
9789347206078
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Literature and Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் பிரதிபலிக்கும் யதார்த்தம் முகத்தில் அறையும்; சில சமயம் வியப்பூட்டும்; திகைக்கவும் கவலை கொள்ளவும் வைக்கும்; சில சமயம் பகுத்தறிவின் எல்லைகளை அனாயாசமாக மீறும். நமது அனுபவங்களின் மாறுபட்ட முகங்களும் சாத்தியங்களும் இந்தக் கதைகளில் தலைகாட்டுகின்றன. நேர்கோணத்தில் அமையும் பார்வையைத் தாண்டி இந்தக் கதைகள் செல்வதால் காட்சிகள் உருமாறுகின்றன. அனுபவத்தின் மனப்பதிவுகள் குழப்புகின்றன. நிகழ்வுகளும் தோற்றங்களும் தர்க்கத்தை மீறுகின்றன. தோற்றங்கள் தோற்ற மயக்கங்களாகின்றன. தோற்ற மயக்கங்கள் நமது அனுபவங்களை மாறுபட்ட பார்வையில் அணுகவைக்கின்றன. நமது உலகத்தைப் புதிய கண் கொண்டு பார்க்க வைக்கின்றன. சரளம், இயல்பான கதையோட்டம், துள்ளும் மொழிநடை, புனைவின் கொண்டாட்டம்; இவையே இந்தக் கதைகளின் சிறப்பு.
- அரவிந்தன்

Frequently asked questions

What is IDHARKUM ADHARKUM IDAIPPATTA POZHUDHIN MAYAKKANAGAL/ இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள் about?

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் பிரதிபலிக்கும் யதார்த்தம் முகத்தில் அறையும்; சில சமயம் வியப்பூட்டும்; திகைக்கவும் கவலை கொள்ளவும் வைக்கும்; சில சமயம் பகுத்தறிவின் எல்லைகளை அனாயாசமாக மீறும். நமது அனுபவங்களின் மாறுபட்ட முகங்களும் சாத்தியங்களும் இந்தக் கதைகளில்...

Who wrote IDHARKUM ADHARKUM IDAIPPATTA POZHUDHIN MAYAKKANAGAL/ இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்?

IDHARKUM ADHARKUM IDAIPPATTA POZHUDHIN MAYAKKANAGAL/ இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள் is by Perundevi/பெருந்தேவி.

What format or category is IDHARKUM ADHARKUM IDAIPPATTA POZHUDHIN MAYAKKANAGAL/ இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is IDHARKUM ADHARKUM IDAIPPATTA POZHUDHIN MAYAKKANAGAL/ இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள் in stock?

IDHARKUM ADHARKUM IDAIPPATTA POZHUDHIN MAYAKKANAGAL/ இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள் is available to order at Rs. 180.00. Shipping is calculated at checkout.

Who publishes IDHARKUM ADHARKUM IDAIPPATTA POZHUDHIN MAYAKKANAGAL/ இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்?

IDHARKUM ADHARKUM IDAIPPATTA POZHUDHIN MAYAKKANAGAL/ இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள் is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 3 books by Perundevi/பெருந்தேவி.

View books by Perundevi/பெருந்தேவி
  • Literature and Fiction
  • Perundevi/பெருந்தேவி
  • Short Stories/சிறுகதைகள்
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)