Aan Halal/ஆண் ஹலால் - K. Rafeek Raja/கா. ரபீக் ராஜா

K. Rafeek Raja/கா. ரபீக் ராஜா

Aan Halal/ஆண் ஹலால்

Regular price Rs. 160.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
K. Rafeek Raja/கா. ரபீக் ராஜா
ISBN
9789347206214
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Literature and Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

இலக்கியம் என்பது வாழ்வின் நிழல் மட்டுமல்ல, அது வாழ்வின் ஆழமான மௌனங்களையும் பேசாத சொற்களையும் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. இந்தப் படைப்பில் உள்ள சிறுகதைகள், அன்றாடம் கடந்து செல்லும் மனிதர்களின் அக உலகை, குறிப்பாக இஸ்லாமிய வாழ்வியலின் பின்னணியில் பேசுகின்றன.
இக்கதைகள் வெறும் சம்பவங்களின் தொகுப்பு அல்ல; மாறாக, இஸ்லாமிய சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை, அதன் நம்பிக்கைகளை, மனித பலவீனங்களை மிக யதார்த்தமாகப் பதிவு செய்யும் ஒரு முயற்சி. பிழைப்புக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள், பெண்கள், தெருவோர மஸ்தான்கள் எனப் பலதரப்பட்ட மாந்தர்கள் வழியே இந்த உலகம் உங்கள் முன்னே விரிவடைய வைக்கும் என நம்புகிறேன். வாசிப்பின் வழியே நீங்கள் சந்திக்கும் இந்த முகங்கள், உங்கள் அருகாமையில் வாழும் யாரோ ஒருவரை நினைவுபடுத்தக்கூடும். அந்த நினைவூட்டலே இந்தப் படைப்பின் வெற்றியாக நான் கருதுகிறேன்.
இந்தக் கதைகளில் உலாவும் கதாபாத்திரங்களுக்கு  இஸ்லாமிய பெயரை நீக்கிவிட்டாலும் கதையாக முழுமை பெறலாம். என்றாலும் சம்பவங்கள் நான் பார்த்த, கேட்ட நிஜமென்பதால் கதையையும் கதாபாத்திரப் பெயர்களையும் அதே சமூகத்தின் சாயலோடு பதிவு செய்திருக்கிறேன்.  சம்பவங்களை என் பார்வையில் கலைத்துப் போட்டிருக்கிறேன்.
- கா. ரபீக் ராஜா

Frequently asked questions

What is Aan Halal/ஆண் ஹலால் about?

இலக்கியம் என்பது வாழ்வின் நிழல் மட்டுமல்ல, அது வாழ்வின் ஆழமான மௌனங்களையும் பேசாத சொற்களையும் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. இந்தப் படைப்பில் உள்ள சிறுகதைகள், அன்றாடம் கடந்து செல்லும் மனிதர்களின் அக உலகை, குறிப்பாக இஸ்லாமிய வாழ்வியலின் பின்னணியில் பேசுகின்றன....

Who wrote Aan Halal/ஆண் ஹலால்?

Aan Halal/ஆண் ஹலால் is by K. Rafeek Raja/கா. ரபீக் ராஜா.

What format or category is Aan Halal/ஆண் ஹலால்?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is Aan Halal/ஆண் ஹலால் in stock?

Aan Halal/ஆண் ஹலால் is available to order at Rs. 160.00. Shipping is calculated at checkout.

Who publishes Aan Halal/ஆண் ஹலால்?

Aan Halal/ஆண் ஹலால் is published by Zero Degree Publishing.

About the author

This Zero Degree title is by K. Rafeek Raja/கா. ரபீக் ராஜா.

View books by K. Rafeek Raja/கா. ரபீக் ராஜா
  • K. Rafeek Raja/கா. ரபீக் ராஜா
  • Literature and Fiction
  • Short Stories/சிறுகதைகள்
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)