London Diary/லண்டன் டைரி -Era.Murugan/இரா. முருகன்

Era.Murugan/இரா.முருகன்

London Diary/லண்டன் டைரி

Regular price Rs. 200.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
Era.Murugan/இரா.முருகன்
ISBN
9789348439062
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Literature and Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock
இடுப்பை விட்டு நழுவுகிற பேண்டை ஒரு கையால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, செருப்பைக் கையில் தூக்கிப்பிடித்தபடி வெறுங்காலோடு நடந்து பாதுகாப்பு வாசலுக்குள் இனம்புரியாத அநாதைத்தனத்தோடு நுழைகிறேன். ஒரு யுகம் போல நீண்ட நேரம் அதிகாரி என் உடம்பை மசாஜ் செய்துவிட்டு, இவனால் உபத்திரவம் இல்லை என்று தீர்மானித்துப் போகலாம் என்று கையசைக்கிறார்.
பெல்ட், ஷூ, கோட் என்று ஆயிரம் பேருக்கு நடுவே நின்றபடிக்கு நான் கூச்சமே இல்லாமல் திரும்ப உடுத்துக் கொண்டிருந்தபோது, கைக்குழந்தையோடு நின்ற தாட்டியான ஒரு கருப்பர் இனப் பெண்மணியிடம் அதிகாரி தோரணையாகச் சொல்வது காதில் விழுகிறது.
“குழந்தை குடிக்கிற திரவ பதார்த்தம் இருக்கா? யாராவது அதை எங்க முன்னாலே குடிச்சுக் காட்டணும்”.
“நான் தாய்ப்பால்தான் கொடுக்கறது என் புள்ளைக்கு”.
அதிகாரி அவசரமாகப் போ ரைட் என்று கையசைக்கிறார்.


Frequently asked questions

What is London Diary/லண்டன் டைரி about?

இடுப்பை விட்டு நழுவுகிற பேண்டை ஒரு கையால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, செருப்பைக் கையில் தூக்கிப்பிடித்தபடி வெறுங்காலோடு நடந்து பாதுகாப்பு வாசலுக்குள் இனம்புரியாத அநாதைத்தனத்தோடு நுழைகிறேன். ஒரு யுகம் போல நீண்ட நேரம் அதிகாரி என் உடம்பை மசாஜ் செய்துவிட்டு,...

Who wrote London Diary/லண்டன் டைரி?

London Diary/லண்டன் டைரி is by Era.Murugan/இரா.முருகன்.

What format or category is London Diary/லண்டன் டைரி?

This book is listed with language: Tamil, genre: Literature and Fiction.

Is London Diary/லண்டன் டைரி in stock?

London Diary/லண்டன் டைரி is available to order at Rs. 200.00. Shipping is calculated at checkout.

Who publishes London Diary/லண்டன் டைரி?

London Diary/லண்டன் டைரி is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 23 books by Era.Murugan/இரா.முருகன்.

View books by Era.Murugan/இரா.முருகன்
  • Era.Murugan/இரா.முருகன்
  • Literature and Fiction
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)