Kirumi/கிருமி - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 460.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship
Dispatch Ships in 1-2 business days
Delivery Delivery usually in 3-7 days across India

Questions about an order, delivery, or availability? WhatsApp support

  • 900+ titles
  • 12,720 orders shipped
  • 39 award-listed books

Book details

Author
C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
ISBN
9789347206603
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Short Stories
Language
Tamil
Format
Book
Availability
In stock

உலகம் யாவையும் கொடுங்கிருமி கண்டுழன்ற இருண்மைக் காலத்தில் புனையப்பட்ட பத்து மிக நீண்ட சிறுகதைகளின் கொத்து இப்புத்தகம். அந்த ஊரடங்கு தினங்களின் மந்தாரத்தையும் மன அழுத்தத்தையும் இவற்றின் பாத்திரங்கள் ஏந்தி நிற்கின்றன. சமூகம், வரலாறு, புராணம், விஞ்ஞானம், தத்துவம் எனப் பல நிறம் பூசியவை எனினும் இவற்றின் மைய நரம்பில் மறவாமல் காமத்தின் நறுமணம் கமழ்கிறது. சொல்லப்படாத புத்துலகம் அத்தனையிலும் திறக்கிறது. எல்லாக் கதைகளிலும் தவறாமல் நல்லவர்கள் நாசமாகிறார்கள். எல்லாவற்றின் இறுதியிலும் வாசகன் மனம் சற்று நேரம் அதிர்கிறது.

Frequently asked questions

What is Kirumi/கிருமி about?

உலகம் யாவையும் கொடுங்கிருமி கண்டுழன்ற இருண்மைக் காலத்தில் புனையப்பட்ட பத்து மிக நீண்ட சிறுகதைகளின் கொத்து இப்புத்தகம். அந்த ஊரடங்கு தினங்களின் மந்தாரத்தையும் மன அழுத்தத்தையும் இவற்றின் பாத்திரங்கள் ஏந்தி நிற்கின்றன. சமூகம், வரலாறு, புராணம், விஞ்ஞானம்,...

Who wrote Kirumi/கிருமி?

Kirumi/கிருமி is by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்.

What format or category is Kirumi/கிருமி?

This book is listed with language: Tamil, genre: Short Stories.

Is Kirumi/கிருமி in stock?

Kirumi/கிருமி is available to order at Rs. 460.00. Shipping is calculated at checkout.

Who publishes Kirumi/கிருமி?

Kirumi/கிருமி is published by Zero Degree Publishing.

About the author

Zero Degree currently lists 23 books by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்.

View books by C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
  • C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
  • Short Stories
  • Short Stories/சிறுகதைகள்
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)