Poruladakkamilladha Puthagam/பொருளடக்கமில்லாத புத்தகம்
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 13,954 orders shipped
- 39 award-listed books
Book details
- Author
- Pa.Raghavan/பா ராகவன்
- ISBN
- 9789347206641
- Publisher
- Zero Degree Publishing
- Genre
- Non-Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
இந்தக் கட்டுரைகளின் பொதுவான அம்சம் என்று எது ஒன்றையும் குறிப்பிட இயலாதென்பதே இதன் அடையாளம். அப்படி ஒன்றைச் சொல்லித்தான் தீரவேண்டுமென்றால், சற்றே ஒழுங்கு செய்யப்பட்ட டைரிக் குறிப்புகள் எனலாம். ஆரம்ப வாசகர்களுக்கு அவர்கள் விரும்பும் எழுத்தாளர்களைக் குறித்த ரகசியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். ஒரு நேர்மையான எழுத்தாளன் தனது புனைவுகளிலும் பொய் உரைப்பதில்லை. தனக்கு நிகழாத, தன்னைத் தொட்டுக் கடக்காத ஒன்றனைக் குறித்து எழுதுவதில்லை. இத்தொகுப்பில் உள்ள குறுங்கட்டுரைகள் தன்னைத் தொட்டுக் கடந்தவற்றின் தொகுப்பன்றி இன்னொன்றில்லை என்கிறார் பாரா.
Frequently asked questions
What is Poruladakkamilladha Puthagam/பொருளடக்கமில்லாத புத்தகம் about?
இந்தக் கட்டுரைகளின் பொதுவான அம்சம் என்று எது ஒன்றையும் குறிப்பிட இயலாதென்பதே இதன் அடையாளம். அப்படி ஒன்றைச் சொல்லித்தான் தீரவேண்டுமென்றால், சற்றே ஒழுங்கு செய்யப்பட்ட டைரிக் குறிப்புகள் எனலாம். ஆரம்ப வாசகர்களுக்கு அவர்கள் விரும்பும் எழுத்தாளர்களைக் குறித்த...
Who wrote Poruladakkamilladha Puthagam/பொருளடக்கமில்லாத புத்தகம்?
Poruladakkamilladha Puthagam/பொருளடக்கமில்லாத புத்தகம் is by Pa.Raghavan/பா ராகவன்.
What format or category is Poruladakkamilladha Puthagam/பொருளடக்கமில்லாத புத்தகம்?
This book is listed with language: Tamil, genre: Non-Fiction.
Is Poruladakkamilladha Puthagam/பொருளடக்கமில்லாத புத்தகம் in stock?
Poruladakkamilladha Puthagam/பொருளடக்கமில்லாத புத்தகம் is available to order at Rs. 450.00. Delivery is ₹49, free above ₹401, with dispatch usually in 1–2 business days.
Who publishes Poruladakkamilladha Puthagam/பொருளடக்கமில்லாத புத்தகம்?
Poruladakkamilladha Puthagam/பொருளடக்கமில்லாத புத்தகம் is published by Zero Degree Publishing.
Verified purchases only
Reader reviews
No published reviews yet. Customers can review this book securely from their paid order page.
About the author
Zero Degree currently lists 84 books by Pa.Raghavan/பா ராகவன்.
View books by Pa.Raghavan/பா ராகவன்- Non-Fiction
- Pa.Raghavan
- Pa.Raghavan/பா ராகவன்
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
