Dhinam Dhinam Thirumandhiram/தினம் தினம் திருமந்திரம் - Swami Omkar/ஸ்வாமி ஓம்கார்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
வேத ஆகமங்கள், சாஸ்திரங்கள், ஞானம், பக்தி, இறைவனின் உண்மை சொரூபம் என அனைத்தையும் உள்ளடக்கிய திருமந்திரத்திற்கு நிகர் வேறு எதுவும் இல்லை. ஆன்மீகத்தில் ஆழ்ந்து இறைவனுடன் கலக்க முயற்சிக்கும் அனைவருக்கும் தேவையான கருத்துக்கள் உள்ளடங்கிய நூல் திருமந்திரம். தினமும் காலையில் படிக்கும் திருமந்திரம் அன்றைய தினம் முடிவுக்கு வரும் முன் உங்களிடம் ஏதோ ஒரு விதத்தில் வினை புரிந்திருக்கும். அன்று காலையில் படித்த திருமந்திரத்தை ஓர் உதாரணமாகக் கூறுவதற்கோ அல்லது உங்களுக்குள் அசைபோடவோ பயன்படுத்துவீர்கள். இது நிச்சயம்..!
- Religion/Spirituality/Self-Help
- ZDP Specifics
- Tamil
