Yuvan Chandrasekar Kadhaigal Part 1/யுவன் சந்திரசேகர் கதைகள் பாகம் 1 - PREBOOK

Yuvan Chandrasekar Kadhaigal Part 1/யுவன் சந்திரசேகர் கதைகள் பாகம் 1 - PREBOOK

Regular price Rs. 1,200.00 Sale priceRs. 1,059.00 Save Rs. 141.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon
எழுதுதல் என்னும் செயல்பாடு ஒரு பூடகமான மனநிலையிலிருந்து விளைகிறது. அது ஒரு தெளிவற்ற மனநிலை. தீர்மானங்கள் எதுவுமின்றி எழுத ஆரம்பித்து, எழுத்து ஒரு தாவரம்போலத் தன்னிச்சையாக நகர்ந்து செல்லும் திசைகளை வேடிக்கை பார்ப்பது சுவாரசியமான அனுபவம்...
புனைகதை தன் பாத்தியதைக்குள் வந்த வெளியை விளிம்புகளிட்டுக் காட்ட சிலந்தி பின்னும் வலை போன்றது...

2000 முதல் 2024 வரை யுவன் சந்திரசேகர் எழுதிய கதைகளுடைய முழுத்தொகுப்பின் முதலாவது தொகுதி இது.



  • Literature and Fiction
  • Ezutthu Prachuram
  • Tamil

Recently viewed