
Thiruppumunai/திருப்புமுனை - S. NATARAJAN/S.நடராஜன்
Regular priceRs. 120.00
/
- In stock, ready to ship
- Backordered, shipping soon
இந்திய வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகள், நாட்டின் போக்கையே புரட்டிப் போட்டன. அத்தகைய நிகழ்வுகள் வெறும் தலைப்புச் செய்திகளாக மட்டும் இல்லாமல், நாட்டின் தலையெழுத்தையே மாற்றியெழுதின. அவற்றுள் இருபது நிகழ்வுகளை இந்நூல் விவரிக்கிறது.
நாட்டில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை அறிந்துகொள்ளும் விருப்பமுடைய எவருக்கும், அத்தகைய மாற்றங்கள் குறித்த ஒரு சுருக்கமான அறிமுகத்தைத் தருகிறது இந்த நூல்.