Yavanika Sriram/யவனிகா ஸ்ரீராம்
Yavanika Sriram kavithaigal part 1/யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் part 1
- In stock, ready to ship
Questions about an order, delivery, or availability? WhatsApp support
- 900+ titles
- 13,868 orders shipped
- 39 award-listed books
Book details
- ISBN
- 9789391748227
- Publisher
- Zero Degree Publishing
- Genre
- Poetry
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
இவரது கவிதைகளில் வரும் பொருட்கள் யாவுமே தமிழ்நாட்டில் கிடைப்பதுதான். அப்பொருட்கள் யாவும் தமிழரிடையே புழங்கும் சொற்களைக் கொண்டே குறிப்பிடப்படுவனதாம்.
ஆனால் இச்சொற்களும் பொருட்களும் இவருடைய கவிதைகளில் அமையும்போது இதுவரை நாம் அறியாத அனுபவித்திராத பொருளையும் அழகையும் வாசனையையும் கொணர்ந்து தருகின்றன. இது தமிழுக்கு மிகவும் புதியது. தமிழ்க்கவிதை மரபில் தனித்துத் தெரியும் ஒரு சுயமான ஆக்கக்கூறு.
எல்லாக் கலையும் சாதகத்தால் ஒருவருக்கு மனம் கூடி அமையப் பெறுவது. யவனிகாவுக்கு அப்படி ஒரு சாதகத்தால் அமையப் பெற்றவை இக்கவிதைகள்.
இவை ஐந்திணைக்கப்பால் ஆறாவது திணையையும் ஆறாவது நிலத்தையும் ஆக்குகின்றன. அவ்வகையில் ஈராயிரமாண்டுத் தமிழ்க்கவிதை மரபில் இவை ஆறாம் புலனை நமக்கு ஆக்கித் தருகின்றன.
- ரமேஷ் - பிரேம்
Frequently asked questions
What is Yavanika Sriram kavithaigal part 1/யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் part 1 about?
யவனிகா ஸ்ரீராம் கவிதைகளில் அமையும் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்களே, சில தமிழாகிவிட்ட சொற்களும் உண்டு. இவரது கவிதைகளில் வரும் பொருட்கள் யாவுமே தமிழ்நாட்டில் கிடைப்பதுதான். அப்பொருட்கள் யாவும் தமிழரிடையே புழங்கும் சொற்களைக் கொண்டே குறிப்பிடப்படுவனதாம். ஆனால்...
Who wrote Yavanika Sriram kavithaigal part 1/யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் part 1?
Yavanika Sriram kavithaigal part 1/யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் part 1 is by Yavanika Sriram/யவனிகா ஸ்ரீராம்.
What format or category is Yavanika Sriram kavithaigal part 1/யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் part 1?
This book is listed with language: Tamil, genre: Poetry.
Is Yavanika Sriram kavithaigal part 1/யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் part 1 in stock?
Yavanika Sriram kavithaigal part 1/யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் part 1 is available to order at Rs. 210.00. Shipping is calculated at checkout.
Who publishes Yavanika Sriram kavithaigal part 1/யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் part 1?
Yavanika Sriram kavithaigal part 1/யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் part 1 is published by Zero Degree Publishing.
About the author
Zero Degree currently lists 4 books by Yavanika Sriram/யவனிகா ஸ்ரீராம்.
View books by Yavanika Sriram/யவனிகா ஸ்ரீராம்- Poetry
- Tamil
- Yavanika Sriram/யவனிகா ஸ்ரீராம்
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
